பட்னா மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம்
பட்னா மாவட்டம் இந்திய மாநிலமான பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் பட்னா நகரில் உள்ளது. இது பட்னா கோட்டத்திற்கு உட்பட்டது. இது பீகாரில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம். [2]
பட்னா மாவட்டம் पटना जिला | |
---|---|
பட்னாமாவட்டத்தின் இடஅமைவு பீகார் | |
மாநிலம் | பீகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பட்னா கோட்டம் |
தலைமையகம் | பட்னா |
பரப்பு | 3,202 km2 (1,236 sq mi) |
மக்கட்தொகை | 5,772,804 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,803/km2 (4,670/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 1,961,532 (41.6 %) (2001) |
படிப்பறிவு | 72.47% [1] |
பாலின விகிதம் | 892 |
மக்களவைத்தொகுதிகள் | பட்னா, பாடலிபுத்ரா |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 14 சட்டசபைத் தொகுதிகள் |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 30, தேசிய நெடுஞ்சாலை 83 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
புவிப்பரப்பு
தொகுஇது 3202 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [3]
உட்பிரிவுகள்
தொகுமக்கள் தொகை
தொகு2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 5,772,804 மக்கள் வாழ்ந்தனர். [2]
சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 1803 மக்கள் வசிக்கின்றனர். [2] பால் விகிதக் கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 892 பெண்கள் இருப்பது தெரிய வந்தது. [2] இங்கு பிறந்தவர்களில் 72.47% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]
தட்பவெப்ப நிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், பட்னா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 23.3 (73.9) |
26.5 (79.7) |
32.6 (90.7) |
37.7 (99.9) |
38.9 (102) |
36.7 (98.1) |
33.0 (91.4) |
32.4 (90.3) |
32.3 (90.1) |
31.5 (88.7) |
28.8 (83.8) |
24.7 (76.5) |
31.53 (88.75) |
தாழ் சராசரி °C (°F) | 9.2 (48.6) |
11.6 (52.9) |
16.4 (61.5) |
22.3 (72.1) |
25.2 (77.4) |
26.7 (80.1) |
26.2 (79.2) |
26.1 (79) |
25.7 (78.3) |
21.8 (71.2) |
14.7 (58.5) |
9.9 (49.8) |
19.65 (67.37) |
பொழிவு mm (inches) | 19 (0.75) |
11 (0.43) |
11 (0.43) |
8 (0.31) |
33 (1.3) |
134 (5.28) |
306 (12.05) |
274 (10.79) |
227 (8.94) |
94 (3.7) |
9 (0.35) |
4 (0.16) |
1,130 (44.49) |
ஆதாரம்: worldweather.org[5] |
பொருளாதாரம்
தொகுநெல், சோளம், கோதுமை ஆகியவற்றை விளைவிக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் நெல்லே அதிகம் விளைகிறது.
சான்றுகள்
தொகு- ↑ "District-specific Literates and Literacy Rates, 2001". Registrar General, India, Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Bihar: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. pp. 1118–1119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
{{cite book}}
:|last1=
has generic name (help) - ↑ 4.0 4.1 4.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-12.
- ↑ "Climatological Information for Patna". World Weather. பார்க்கப்பட்ட நாள் 2011-02-25.
இணைப்புகள்
தொகு