நகர்ப்புறம்

(நகர்ப்புற மக்கட்தொகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாநகரம், நகரம், புறநகரப் பகுதிகள் போன்ற நகரத் தன்மை கொண்ட பகுதிகள் நகர்ப்புறங்கள் (urban) எனப்படுகின்றன. இப்பகுதிகள் கூடிய குடித்தொகை அடர்த்திகளைக் கொண்டிருப்பதுடன், வணிகம், கைத்தொழில், பல்வேறு சேவைத் தொழில்கள் ஆகியவற்றைப் பொருளாதார அடிப்படையாகக் கொண்டுள்ளன.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Federal Register/Vol. 75, No. 123/Monday, June 28, 2010/Notices" (PDF). US Census Bureau. பார்க்கப்பட்ட நாள் July 22, 2023.
  2. "City population to reach 6.4bn by 2050". Herald Globe இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714211145/http://www.heraldglobe.com/index.php/sid/223727231/scat/2411cd3571b4f088/ht/City-population-to-reach-64bn-by-2050. 
  3. "United Nations Population Division – Department of Economic and Social Affairs".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர்ப்புறம்&oldid=4099789" இலிருந்து மீள்விக்கப்பட்டது