கும்ஹ்ரார் சட்டமன்றத் தொகுதி

கும்ஹ்ரார் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது பட்னா சாகிப் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்தொகு

இந்த தொகுதியில் [பட்னா மாவட்டத்தில் உள்ள பட்னா ஊரக மண்டலத்திலுள்ள பட்னா நகராட்சியின் 14, 16, 17, 18, 19, 20 ,21, 22 ஆகிய வார்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர்தொகு

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்