பட்னா ஊரக மண்டலம்

பட்னா ஊரக மண்டலம், பீகாரின் பட்னா மாவட்டத்தின் உட்பிரிவுகளில் ஒன்று. இதில் பட்னா நகராட்சியின் 42 வார்டுகள் உள்ளன.

ஆட்சிதொகு

இது இந்தியப் பாராளுமன்றத்திற்கு பட்னா சாகிப் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த மண்டலத்தை பீகாரின் சட்டமன்றத்திற்கு மூன்று தொகுதிகள் முன்னிறுத்துகின்றன. 1, 2, 3, 6, 38, 39, 40, 41, 42 ஆகிய வார்டுகள் தீகா சட்டமன்றத் தொகுதியிலும், 4, 5, 7, 8, 9, 10, 11, 12, 13, 15 ஆகிய வார்டுகள் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியிலும், 14, 16, 17, 18, 19, 20, 21, 22 ஆகிய வார்டுகள் கும்ஹ்ரார் சட்டமன்றத் தொகுதியிலும், 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37 ஆகிய வார்டுகள் பட்னா சாகிப் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளன.[1]

சான்றுகள்தொகு

  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்னா_ஊரக_மண்டலம்&oldid=1746618" இருந்து மீள்விக்கப்பட்டது