1988
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1988 (MCMLXXXVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்தொகு
- ஜனவரி 1 - அமெரிக்காவின் மான்டனா மாநிலத்தில் ஃபோர்ட் கியோப் பகுதில் 38 செமீ நீளம், 20 செமீ பருமன் கொண்ட பனித்துகள் விழுந்தது. இது கின்னஸ் சாதனை.
- ஏப்ரல் 11 - Bernardo Bertolucci இயக்கிய The Last Emperor திரைப்படம் 9 ஒஸ்கார் பரிசுகளை வென்றது.
- டிசம்பர் 2 - பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்.
பிறப்புகள்தொகு
- நவம்பர் 30 - பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2014)
இறப்புக்கள்தொகு
- ஜனவரி 20 - கான் அப்துல் கப்பார் கான் (எல்லைக்காந்தி) (பி. 1890)
- பெப்ரவரி 19 - எஸ். வி. சகஸ்ரநாமம், நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர் (பி. 1913)
நோபல் பரிசுகள்தொகு
- இயற்பியல் - Leon M. Lederman, Melvin Schwartz, Jack Steinberger
- வேதியியல் - Johann Deisenhofer, Robert Huber, Hartmut Michel
- மருத்துவம் - Sir James W. Black, Gertrude B. Elion, George H. Hitchings
- இலக்கியம் - Naguib Mahfouz
- அமைதி - The United Nations Peace-Keeping Forces.
- பொருளியல் (சுவீடன் வங்கி) Maurice Allais