மொன்ட்டானா
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
(மொன்டானா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மொன்டானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹெலேனா. ஐக்கிய அமெரிக்காவில் 41 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,
மொன்டானா மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
தலைநகரம் | ஹெலேனா | ||||||||||
பெரிய நகரம் | பிலிங்ஸ் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | பிலிங்ஸ் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 4வது | ||||||||||
- மொத்தம் | 147,165 சதுர மைல் (381,156 கிமீ²) | ||||||||||
- அகலம் | 255 மைல் (410 கிமீ) | ||||||||||
- நீளம் | 630 மைல் (1,015 கிமீ) | ||||||||||
- % நீர் | 1 | ||||||||||
- அகலாங்கு | 44° 21′ வ - 49° வ | ||||||||||
- நெட்டாங்கு | 104° 2′ மே - 116° 3′ மே | ||||||||||
மக்கள் தொகை | 44வது | ||||||||||
- மொத்தம் (2000) | 997,195 | ||||||||||
- மக்களடர்த்தி | 6.19/சதுர மைல் 2.39/கிமீ² (48வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | கருங்கல் சிகரம்[1] 12,799 அடி (3,901 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 3,396 அடி (1,035 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | கூட்டெனை ஆறு[1] 1,800 அடி (549 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
நவம்பர் 8, 1889 (41வது) | ||||||||||
ஆளுனர் | பிரயன் சுவைட்சர் (D) | ||||||||||
செனட்டர்கள் | மாக்ஸ் பாகஸ் (D) ஜான் டெஸ்டர் (D) | ||||||||||
நேரவலயம் | மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/DST-6 | ||||||||||
சுருக்கங்கள் | MT US-MT | ||||||||||
இணையத்தளம் | www.mt.gov |
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S. Geological Survey. ஏப்ரல் 29 2005 இம் மூலத்தில் இருந்து 2008-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081006105354/http://egsc.usgs.gov/isb/pubs/booklets/elvadist/elvadist.html#Highest. பார்த்த நாள்: 2006.