பராசாத்தி சட்டமன்றத் தொகுதி
பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பாராசாத்தி சட்டமன்றத் தொகுதி (Barachatti Assembly constituency) என்பது பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள பீகார் சட்டமன்றத்திற்கான சட்டமன்றத் தொகுதியாகும். இது கயா மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.[1][2]
பராசாத்தி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 228 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | கயா |
மக்களவைத் தொகுதி | கயா |
நிறுவப்பட்டது | 1957 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | சிறீதர் நரேன் | பிரஜா சோசலிச கட்சி | |
1962 | முசுதாக் அலி கான் | சுதந்திராக் கட்சி | |
1967 | விஷ்ணு சரண் பாரதி | இந்திய தேசிய காங்கிரசு | |
1969 | பகவதி தேவி | சம்யுக்தா சோசலிச கட்சி | |
1972 | மோகன் ராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | பகவதி தேவி | ஜனதா தளம் | |
1980 | ஜி. எஸ். ராம்சந்திர தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | |||
1990 | உமேஷ் சிங் | இந்திய மக்கள் முன்னணி | |
1995 | பகவதி தேவி | ஜனதா தளம் | |
1996^ | ஜித்தன் ராம் மஞ்சி | ||
2000 | பகவதி தேவி | இராச்டிரிய ஜனதா தளம் | |
2003^ | சம்தா தேவி | ||
2005 | விஜய் மஞ்சி | ஜனதா தளம் | |
2005 | ஜித்தன் ராம் மஞ்சி | ஐக்கிய ஜனதா தளம் | |
2010 | ஜோதி தேவி | ||
2015 | சம்தா தேவி | இராச்டிரிய ஜனதா தளம் | |
2020 | ஜோதி தேவி | இந்துசுதானி அவாம் மோர்ச்சா |
தேர்தல் முடிவுகள்
தொகு2020
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இஅமோ | ஜோதி தேவி | 72491 | 39.21 | ||
இரா.ஜ.த. | சமதா தேவி | 66173 | 35.79 | ||
லோஜக | ரேணுகா தேவி | 11244 | 6.08 | ||
நோட்டா | நோட்டா | 3767 | 2.04 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | 184902 | 60.75 | |||
இஅமோ gain from இரா.ஜ.த. | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Constituencies | Gaya | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
- ↑ "Barachatti (SC) Vidhan Sabha Election - Barachatti (SC) Assembly Election Results, Polling Stations, Voters, Candidates". www.electionsinindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
வெளி இணைப்புகள்
தொகு- "Results of all Bihar Assembly elections". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 15 March 2022.