விஜய் குமார் (பீகார்)

விஜய் குமார் (Vijay Kumar) என்பவர் பீகாரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு 2019-ல் நடைபெற்ற தேர்தலில் கயா மக்களவைத் தொகுதியிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2][3] இவரது தாயார் பகவதி தேவி, கல் உடைக்கும் தொழிலாளி ஆவார். இவரும் 1996-ல் கயாவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[4][5][6]

விஜய் குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்
for கயா
முன்னையவர்ஹரி மஞ்கி
தொகுதிகயா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சனவரி 1970 (1970-01-04) (அகவை 54)
காத்காசாக், கயா
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்தேவராணி தேவி
பிள்ளைகள்4
வாழிடம்கயா

மேற்கோள்கள் தொகு

  1. "Gaya Lok Sabha Election Result 2019: JDU's Vijay Manjhi wins". Dainik Jagran. 24 May 2019. https://www.jagran.com/elections/lok-sabha-gaya-lok-sabha-election-result-2014-2019-winning-candidate-political-parties-vote-percentage-news-live-updates-19238923.html. 
  2. "Gaya Lok Sabha election result 2019: JDU candidate Vijay Kumar defeats former Bihar CM Jitan Ram Manjhi". India Today. 24 May 2019. https://www.indiatoday.in/elections/lok-sabha-2019/story/gaya-lok-sabha-election-result-2019-jdu-candidate-vijay-kumar-defeats-former-bihar-cm-jitan-ram-manjhi-1533299-2019-05-24. 
  3. "Bihar Giants Shrink Overnight as Modi Forces Lalu Family, Kushwaha to Rewrite 2020 Poll Plan". News18. 24 May 2019. https://www.news18.com/news/politics/bihar-giants-shrink-overnight-as-modi-forces-lalu-family-kushwaha-to-rewrite-2020-poll-plan-2157923.html. 
  4. "Gaya Lok Sabha election result 2019: JDU candidate Vijay Kumar defeats former Bihar CM Jitan Ram Manjhi". https://www.indiatoday.in/elections/lok-sabha-2019/story/gaya-lok-sabha-election-result-2019-jdu-candidate-vijay-kumar-defeats-former-bihar-cm-jitan-ram-manjhi-1533299-2019-05-24. 
  5. "Vijay Manjhi honored with corona warriors award". Dainik Bhaskar. 27 July 2021. https://www.bhaskar.com/local/bihar/patna/belaganj/news/vijay-manjhi-honored-with-corona-warriors-award-128748426.html. 
  6. "JDU MP Vijay Manjhi comment on congress mp rahul gandhi". ETV Bharat. 26 July 2021. https://www.etvbharat.com/hindi/bihar/city/patna/jdu-mp-vijay-manjhi-comment-on-congress-mp-rahul-gandhi/bh20210726202527641. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_குமார்_(பீகார்)&oldid=3374257" இலிருந்து மீள்விக்கப்பட்டது