சம்யுக்தா சோசலிச கட்சி
சம்யுக்தா சோசலிச கட்சி (Samyukta Socialist Party), 1964 முதல் 1972 வரை இந்தியாவில் ஒரு அரசியல் கட்சியாக இருந்தது. 1964-ல் பிரஜா சோசலிச கட்சியில் ஏற்பட்ட பிளவின் மூலம் இக்கட்சி உருவாக்கப்பட்டது. 1972-ல், சம்யுத்தா சோசலிச கட்சி மீண்டும் பிரஜா சோசலிச கட்சியுடன் இணைந்து சோசலிச கட்சியை உருவாக்கியது.
சம்யுக்தா சோசலிச கட்சி | |
---|---|
தலைவர் | ஜார்ஜ் பெர்னாண்டஸ், அனந்த்ராம் ஜெய்ஸ்வால் |
தலைவர் | அனந்த்ராம் ஜெய்ஸ்வால் |
தொடக்கம் | 1964 |
கலைப்பு | 1972 |
பிரிவு | பிரஜா சோசலிச கட்சி |
பின்னர் | சோசலிச கட்சி[1] |
கொள்கை | சமூகவுடைமை |
தேர்தல் சின்னம் | |
இந்தியா அரசியல் |
1969 முதல் 1971 வரை இக்கட்சியின் பொதுச் செயலாளராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார்.
1964 முதல் 1972 வரை இக்கட்சியின் தலைவராக அனந்த்ராம் ஜெய்ஸ்வால் இருந்தார்
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Verinder Grover (1997). Political Parties and Party System. Deep & Deep Publications. pp. 228–231. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7100-878-0.