கிழக்கு இந்தியா

கிழக்கு இந்தியா (ஆங்கிலம்: East India) பீகார்,[1] சார்க்கண்ட்,[2] மேற்கு வங்காளம்,[3] ஒடிசா[4] மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் பகுதியாகும்.[5] மேற்கு வங்காளத்தின் தலைநகரம் கொல்கத்தா இப்பகுதியின் பெரிய மாநகரமாகும். பீகார் வட இந்தியாவின் பகுதியாகவும் கருதப்படுகிறது.[6][7][8]

கிழக்கு இந்தியா
East India
Location of கிழக்கு இந்தியா East India
ஆள்கூறுகள்: 23°15′N 86°00′E / 23.25°N 86.00°E / 23.25; 86.00
நாடுஇந்தியா
மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
மிகப்பெரிய மாநகரம்கொல்கத்தா
அதிக மக்கட்தொகை உள்ள நகரங்கள் (2011)
பரப்பளவு
 • மொத்தம்418,323 km2 (1,61,515 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்226,925,195
 • அடர்த்தி540/km2 (1,400/sq mi)
நேர வலயம்இ. சீ. நே. (ஒ.ச.நே + 05:30)
அலுவல் மொழிகள்

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "State Profile". Bihar Government website இம் மூலத்தில் இருந்து 2017-09-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170922043241/http://www.gov.bih.nic.in/Profile/default.htm. 
  2. Govt. of Jharkhand. "Official Site of Government of Jharkhand, India". http://jharkhand.gov.in. பார்த்த நாள்: 2016-04-25. 
  3. Govt of West Bengal. "Official Site of Government of West Bengal, India". Westbengal.gov.in இம் மூலத்தில் இருந்து 2000-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20000304155833/http://www.westbengal.gov.in/. பார்த்த நாள்: 2013-06-15. 
  4. "Odisha Tourism". http://www.odishatourism.gov.in/. பார்த்த நாள்: 2016-12-23. 
  5. "Eastern Region – Geological Survey of India". Geological Survey of India, MOI, Government of India இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924090604/http://www.portal.gsi.gov.in/portal/page?_pageid=108,959825&_dad=portal&_schema=PORTAL. பார்த்த நாள்: 2 May 2015. 
  6. "The Hindu (NOIDA Edition)". https://www.dropbox.com/sh/12qm2uzgokj3n74/AAB8MYR9brTeCt77uHCtK13ka?dl=0. பார்த்த நாள்: 8 April 2017. 
  7. TNN (18 January 2016). "Marriages last the longest in north India, Maharashtra; least in northeast". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/india/Marriages-last-the-longest-in-north-India-Maharashtra-least-in-northeast/articleshow/50618599.cms. 
  8. FP Editors (30 April 2012). "Can North India overtake 'arrogant' South in growth?". http://www.firstpost.com/economy/can-north-india-overtake-arrogant-south-in-growth-292855.html. 

வெளி இணைப்புகள் தொகு

  விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: கிழக்கு இந்தியா

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_இந்தியா&oldid=3736958" இருந்து மீள்விக்கப்பட்டது