முசாபர்பூர்

பிகார் மாநில நகரம்


முசாபர்பூர் (Muzaffarpur), (About this soundஒலிப்பு ) இந்தியாவின் பிகார் மாநிலத்தில் திர்குட் பிரதேசத்தில், முசாபர்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும்.[2][1] முசாபர்பூர் லிச்சிப் பழங்களுக்கு புகழ்பெற்றது. [4][5]கங்கை ஆற்றின் துணை ஆறான பழைய கண்டகி ஆற்றின் கரையில் முசாபர்பூர் நகரம் உள்ளது.[6]

முசாபர்பூர்
நகரம்
முசாபர்பூர் நகரம்
முசாபர்பூர் நகரம்
முசாபர்பூர் is located in பீகார்
முசாபர்பூர்
முசாபர்பூர்
முசாபர்பூர் is located in இந்தியா
முசாபர்பூர்
முசாபர்பூர்
முசாபர்பூர் is located in ஆசியா
முசாபர்பூர்
முசாபர்பூர்
ஆள்கூறுகள்: 26°7′21″N 85°23′26″E / 26.12250°N 85.39056°E / 26.12250; 85.39056
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
பிரதேசம்திர்குட்
மாவட்டம்முசாபர்பூர் மாவட்டம்
நிறுவியது1875
மாநகராட்சிமுசாபர்பூர் மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்93 km2 (36 sq mi)
ஏற்றம்60 m (200 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்393,724[1]
 • தரவரிசை4-வது (பிகார்)
127-வது (இந்தியா)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்842001-05
தொலைபேசி குறியீடு0621
வாகனப் பதிவுBR - 06
பாலின விகிதம்890 (ஆயிரம் ஆண்களுக்கு, 890 பெண்கள்)[2]/
எழுத்தறிவு85.16%[2]
மக்களவைத் தொகுதிமுசாபர்பூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமுசாபர்பூர் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்muzaffarpur.bih.nic.in
லிச்சிப் பழத்தோட்டங்கள், முசாபர்பூர் நகரம்

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, முசாபர்பூர் மாநகரத்தின் மொத்த மக்கள்தொகை 3,54,462 ஆகும். அதில் ஆண்கள் 187,564, பெண்கள் 166,898 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 83.07% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 890 பெண்கள் வீதம் உள்ளனர். [7] மக்கள்தொகையில் இந்துக்கள் 2,75,233 (77.95%), இசுலாமியர்கள் 74,680 (21.07%), மற்றவர்கள் 1.29% ஆகவுள்ளனர்.

போக்குவரத்து தொகு

இருப்புப் பாதை தொகு

 
முசாபர்பூர் தொடருந்து நிலையம்

முசாபர்பூர் தொடருந்து நிலையம் பாட்னா, பாகல்பூர், கயை, தர்பங்கா நகரங்களுடன் இணைக்கிறது.

சாலைகள் தொகு

கோரக்பூர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 57 முசாபர்பூர் நகரத்தைக் கடந்து தர்பங்கா, பூர்ணியாவுக்குச் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 77 முசாபர்பூர் நகரத்தின் வழியாக சீதாமர்கி நகரத்திற்கு செல்கிறது. mதேசிய நெடுஞ்சாலை எண் 28 முசாபர்பூர் வழியாக பரவுனி நகரத்திற்குச் செல்கிறது.

புகழ் பெற்றவர்கள் தொகு

தட்ப வெப்பம் தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், முசாபர்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 29
(84)
39
(102)
40
(104)
43
(109)
48
(118)
46
(115)
52
(126)
40
(104)
39
(102)
44
(111)
39
(102)
29
(84)
52
(126)
உயர் சராசரி °C (°F) 22
(72)
26
(79)
32
(90)
37
(99)
44
(111)
40
(104)
36
(97)
33
(91)
32
(90)
32
(90)
29
(84)
24
(75)
32.3
(90.1)
தினசரி சராசரி °C (°F) 18.5
(65.3)
20.8
(69.4)
25.0
(77)
27.7
(81.9)
27.9
(82.2)
28.0
(82.4)
28.4
(83.1)
28.4
(83.1)
28.4
(83.1)
27.0
(80.6)
23.4
(74.1)
19.8
(67.6)
25.28
(77.5)
தாழ் சராசரி °C (°F) 06
(43)
12
(54)
17
(63)
22
(72)
25
(77)
27
(81)
26
(79)
26
(79)
26
(79)
22
(72)
15
(59)
07
(45)
19.3
(66.7)
பதியப்பட்ட தாழ் °C (°F) 1
(34)
5
(41)
10
(50)
15
(59)
16
(61)
16
(61)
22
(72)
18
(64)
21
(70)
9
(48)
8
(46)
4
(39)
1
(34)
பொழிவு mm (inches) 12
(0.47)
17
(0.67)
7
(0.28)
16
(0.63)
42
(1.65)
185
(7.28)
339
(13.35)
259
(10.2)
242
(9.53)
39
(1.54)
17
(0.67)
7
(0.28)
1,182
(46.54)
ஆதாரம்: Muzaffarpur Weather

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. Government of India. 13 நவம்பர் 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 16 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 "Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. Government of India. 7 மே 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 16 ஏப்ரல் 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. 25 மே 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 18 மார்ச்சு 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Bihar's famous Shahi litchi to get GI tag soon".
  5. Destinations :: Vaishali ::Bihar State Tourism Development Corporation பரணிடப்பட்டது 22 சூலை 2015 at the வந்தவழி இயந்திரம். Bstdc.bih.nic.in. Retrieved on 2011-01-09.
  6. "bihar". Scribd.com. 8 நவம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. Muzaffarpur City Census 2011

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Muzaffarpur
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசாபர்பூர்&oldid=3587923" இருந்து மீள்விக்கப்பட்டது