தர்பங்கா

பிகார் மாநில நகரம்

தர்பங்கா (Darbhanga) இந்தியாவின் பிகார் மாநிலத்தின் வடக்கில் மிதிலைப் பிரதேசத்தில் அமைந்த தர்பங்கா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும்.

தர்பங்கா
மாநகராட்சி
தர்பங்கா is located in பீகார்
தர்பங்கா
தர்பங்கா
பிகார் மாநிலத்தில் தர்பங்கா நகரத்தின் அமைவிடம்
தர்பங்கா is located in இந்தியா
தர்பங்கா
தர்பங்கா
தர்பங்கா (இந்தியா)
தர்பங்கா is located in ஆசியா
தர்பங்கா
தர்பங்கா
தர்பங்கா (ஆசியா)
ஆள்கூறுகள்: 26°10′N 85°54′E / 26.17°N 85.9°E / 26.17; 85.9
நாடுஇந்தியா
மாநிலம்பிகார்
பிரதேசம்மிதிலைப் பிரதேசம்
மாவட்டம்தர்பங்கா மாவட்டம்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்தர்பங்கா மாநகராட்சி
ஏற்றம்52 m (171 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்267,348
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
 • கூடுதல் மொழிகள்உருது[1]
 • வட்டார மொழிகள்மைதிலி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்846003–846005[2]
தொலைபேசி குறியீடு06272
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-BR
வாகனப் பதிவுBR-07
பாலின விகிதம்910:1000 /
நாடாளுமன்றத் தொகுதிதர்பங்கா மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிதர்பங்கா சட்டமன்றத் தொகுதி, தர்பங்கா ஊரக சட்டமன்றத் தொகுதி, பகதூர்பூர் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்darbhanga.bih.nic.in

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தர்பங்கா மாநகரத்தின் மொத்த மக்கள்தொகை 2,96,039 ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 902 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.40% ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 42,157 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 2,12,450 (71.76%), இசுலாமியர்கள் 82,176 (27.76%) மற்றவர்கள் 0.47% ஆகவுள்ளனர். [3]

போக்குவரத்து தொகு

இருப்புப் பாதைகள் தொகு

 
தர்பங்கா தொடருந்து நிலையம்

தர்பங்கா தொடருந்து நிலையம் பிகார் மாநிலத்தின் பெரும் பகுதிகளுடன் இணைக்கிறது.

சாலைகள் தொகு

தேசிய நெடுஞ்சாலைகள் 57, 27, 527-பி மற்றும் மாநில நெடுஞ்சாலை எண்கள் 50, 56, 88 மற்றும் 75 தர்பங்கா நகரத்துடன் இணைக்கிறது.

எல்லைகள் தொகு

பிகார் மாநிலத்தின் வடக்கில் அமைந்த தர்பங்கா நகரத்தின் அமைவிடம்

தட்ப வெப்பம் தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், தர்பங்கா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 30.4
(86.7)
33.9
(93)
39.9
(103.8)
42.0
(107.6)
41.9
(107.4)
43.4
(110.1)
39.1
(102.4)
38.4
(101.1)
39.6
(103.3)
39.2
(102.6)
33.9
(93)
29.9
(85.8)
43.4
(110.1)
உயர் சராசரி °C (°F) 22.1
(71.8)
25.8
(78.4)
31.0
(87.8)
34.1
(93.4)
35.0
(95)
34.9
(94.8)
32.5
(90.5)
32.8
(91)
32.5
(90.5)
31.6
(88.9)
28.0
(82.4)
24.8
(76.6)
30.68
(87.22)
தாழ் சராசரி °C (°F) 9.2
(48.6)
11.0
(51.8)
15.1
(59.2)
19.1
(66.4)
21.2
(70.2)
22.9
(73.2)
23.8
(74.8)
24.2
(75.6)
23.8
(74.8)
21.2
(70.2)
15.8
(60.4)
10.6
(51.1)
18.18
(64.72)
பதியப்பட்ட தாழ் °C (°F) −0.2
(31.6)
−0.2
(31.6)
3.9
(39)
9.2
(48.6)
10.4
(50.7)
15.9
(60.6)
18.7
(65.7)
19.4
(66.9)
18.9
(66)
12.7
(54.9)
7.2
(45)
2.4
(36.3)
−0.2
(31.6)
பொழிவு mm (inches) 13.0
(0.512)
14.0
(0.551)
9.0
(0.354)
29.0
(1.142)
76.0
(2.992)
139.0
(5.472)
353.0
(13.898)
254.0
(10)
193.0
(7.598)
73.0
(2.874)
6.0
(0.236)
7.0
(0.276)
1,166
(45.906)
ஈரப்பதம் 68 63 49 56 60 70 78 79 79 73 66 67 67.3
சராசரி மழை நாட்கள் 1.6 1.7 1.6 2.6 4.6 7.6 16.4 12.2 10.5 3.4 0.5 1.0 63.7
ஆதாரம்: NOAA (1971–1990)[4]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்பங்கா&oldid=3587170" இருந்து மீள்விக்கப்பட்டது