தர்பங்கா மாவட்டம்

தர்பங்கா மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தர்பங்காவில் உள்ளது.[1]

Bihar district location map Darbhanga.svg
தர்பங்கா மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு பீகார்
மாநிலம்பீகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்தர்பங்கா
தலைமையகம்தர்பங்கா
பரப்பு2,279 km2 (880 sq mi)
மக்கட்தொகை3,921,971 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,721/km2 (4,460/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை8.7 %
படிப்பறிவு58.26 %
பாலின விகிதம்910
மக்களவைத்தொகுதிகள்தர்பங்கா[1]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைகுஷேஷ்வர், கவுஃடா பவுராம், பேனிபூர், அலிநகர், தர்பங்கா ஊரகம், தர்பங்கா, ஹாயகாட், பகதூர்பூர், கேவ்டி, ஜாலே[1]
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ 57, தே. நெ 105
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஆட்சிப் பிரிவுகள்தொகு

இந்த மாவட்டத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவை. தர்பங்கா சதார், பேனிபூர், பிரவுல்.

இந்த மாவட்டத்தை 18 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: தர்பங்கா, ஜாலே, சிங்வாரா, கேவ்டி, மனிகச்சி, தார்டி, அலிநகர், பேனிபூர் பஹேரி, பசுஹாம், பகதூர்பூர், ஹனுமன் நகர், ஹாயகாட், பிரவுல், கனஷ்யாம்பூர், கீரத்பூர், கவுஃடா பவுராம், குஷேஷ்வரஸ்தான் மண்டலம், குஷேஷ்வரஸ்தான் கிழக்கு மண்டலம்.[1]

சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு


ஆள்கூறுகள்: 26°00′N 86°00′E / 26.000°N 86.000°E / 26.000; 86.000

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்பங்கா_மாவட்டம்&oldid=1908743" இருந்து மீள்விக்கப்பட்டது