கட்டக் (ஒரியா: କଟକ, Cuttack) இந்திய மாநிலமான ஒடிசாவின் முன்னாள் தலைநகரமாக இருந்தது. இப்போது கட்டக் மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிறது. இது ஒரிசாவின் தலைநகரான புவனேசுவரில் இருந்து வடகிழக்கில் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[6][7]

கட்டக்
କଟକ (ஒடியா)
மாநகரம்
பாலி யாத்திரை வாயில்
அடைபெயர்(கள்): வெள்ளி நகரம்
ஆயிரமாண்டு நகரம்[1]
கட்டக் is located in ஒடிசா
கட்டக்
கட்டக்
ஒடிசாவில் கட்டாக்
கட்டக் is located in இந்தியா
கட்டக்
கட்டக்
இந்தியாவில் கட்டாக்
ஆள்கூறுகள்: 20°31′25″N 85°47′17″E / 20.52361°N 85.78806°E / 20.52361; 85.78806
நாடு இந்தியா
பகுதிகிழக்கு இந்தியா
மாநிலம் ஒடிசா
வருவாய் கோட்டம்மத்திய வருவாய் கோட்டம்
மாவட்டம்கட்டக் மாவட்டம்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்கட்டக் மாநகராட்சி
 • மாநகர முதல்வர்[2]திரு. சுபாஷ் சந்திர சிங் (பி.ஜ.த.)
 • மாநகராட்சி ஆணையர்[3]திரு. நிகில் பவன் கல்யாண், இ.ஆ.ப
பரப்பளவு[4]
 • மாநகரம்192.5 km2 (74.3 sq mi)
மக்கள்தொகை (2011)[5]
 • மாநகரம்6,06,007
 • அடர்த்தி3,100/km2 (8,000/sq mi)
 • பெருநகர்6,66,702
மொழி
 • அலுவல்மொழிஒடியா
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்753 0xx/754 xxx
தொலைபேசி குறியீடு+91-0671
வாகனப் பதிவுOD-05
UN/LOCODEIN CUT
இணையதளம்cmccuttack.gov.in
பாரபாட்டி கோட்டை, கட்டக்

புவியமைப்பு தொகு

 
காட்யோடி ஆறு

போக்குவரத்து தொகு

அருகில் உள்ள தொடருந்து நிலையம் கட்டக். அருகில் உள்ள விமானநிலையம் பிஜுபட்நாயக் விமானநிலையம் புவனேஸ்வர் (ஒடிசா மாநில தலைநகர்).

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Exploring Cuttack―Odisha's Silver City". The Times of India. 22 August 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 December 2018 அன்று பார்க்கப்பட்டது. Alt URL
  2. http://cmccuttack.gov.in/
  3. http://cmccuttack.gov.in/?page_id=1613
  4. "Cuttack Municipal Corporation". Missing or empty |url= (உதவி)
  5. "Cities having population 1 lakh and above" (PDF). Census of India, Government of India. 2 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Cuttack". orissa.gov.in. 2002. 17 December 2012 அன்று பார்க்கப்பட்டது. Cuttack (or Kataka) was founded by King Nrupa Keshari in 989 A.D.
  7. "::Welcome to amazingorissa". amazingorissa.com. 23 நவம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 December 2012 அன்று பார்க்கப்பட்டது. Cuttack was founded by King Nrupa Keshari in 989 A.D.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டக்&oldid=3632952" இருந்து மீள்விக்கப்பட்டது