பாலி யாத்திரை
பாலி யாத்திரை, இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு பயணித்த பழங்கால ஒரிய கடற்பயணிகளை நினைவுகூரும் நிகழ்வாகும். இதை போய்த்த பந்தாணா என்றும் குறிப்பிடுகின்றனர்.[1] பண்டைக்காலத்தில் இந்தோனேசியாவின் பாலி, சுமாத்திரா, போர்னியோ உள்ளிட்ட இடங்களுக்குக் கடல்வழியாக ஒரியர்கள் பயணித்திருக்கின்றனர்.
குழந்தைகள் மகாநதியிலும், நீர்ப்பரப்பிலும் பேப்பர் கப்பல்களை விடுகின்றனர். மக்கள் பாரம்பரிய பாடல்களைப் பாடுகின்றனர்.
சான்றுகள்
தொகு
இணைப்புகள்
தொகு- பாலி யாத்ரா - ஒரிசா சுற்றுலாத்துறை பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
- பாலி யாத்திரைப் பற்றி பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்