சுமாத்திரா

சுமாத்திரா அல்லது சுமத்திரா உலகின் ஆறாவது மிகப் பெரிய தீவாகும். இந்தோனேசியாவில் உள்ள இத்தீவின் பரப்பளவு 470,000 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2005 இல் இத்தீவில் 45 மில்லியன் மக்கள் வசித்தனர்.

Sumatra
சுமாத்திராவின் நிலப்பரப்பு
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்00°N 102°E / 0°N 102°E / 0; 102
தீவுக்கூட்டம்சுந்தா பெருந் தீவுகள்
பரப்பளவு473,481 km2 (182,812 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை6th
உயர்ந்த ஏற்றம்3,805 m (12,484 ft)
உயர்ந்த புள்ளிகெரின்சி மலை
நிர்வாகம்
இந்தோனேசியா
மாகாணங்கள்அச்சே
வடக்குச் சுமாத்திரா
மேற்கு சுமாத்திரா
ரியாவு
ஜாம்பி
பெங்குலு
தெற்கு சுமாத்திரா
லம்புங்
பெரிய குடியிருப்புமேடான் (மக். 2,097,610)
மக்கள்
மக்கள்தொகை58,455,800 (2019)
அடர்த்தி96 /km2 (249 /sq mi)
இனக்குழுக்கள்Acehnese, Batak, Minangkabau, Malay, Tionghoa
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமாத்திரா&oldid=3394633" இலிருந்து மீள்விக்கப்பட்டது