தெற்கு சுமாத்திரா மாகாணம்

இந்தோனேசிய மாகாணம்

தெற்கு சுமாத்திரா மாகாணம் (South Sumatra Province) இந்தோனேசியாவின் 34 மாகாணங்களில் ஒன்றாகும். இது சுமாத்திரா தீவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இது பாரிசான் குன்றுக்குக் கிழக்கே அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 91,592.43 km2 (35,364 sq mi) ஆகும். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,450,394 மக்கள் வசிக்கிறார்கள். மேலும், சனவரி 2014 ஆம் ஆண்டைய அலுவல் ரீதியான உத்தேசமான கணக்கின்படி 7,996,535 மக்கள் வவசிக்கிறார்கள். இதன் தலைநகரமாக பாலெம்பாங் நகரம் உள்ளது.

தெற்கு சுமாத்திரா மாகாணம்
South Sumatra Province

Provinsi Sumatera Selatan
மாகாணம்
பெரிய பள்ளிவாசல், பலெம்பாங்
பெரிய பள்ளிவாசல், பலெம்பாங்
தெற்கு சுமாத்திரா மாகாணம் South Sumatra Province-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் தெற்கு சுமாத்திரா மாகாணம் South Sumatra Province
சின்னம்
குறிக்கோளுரை: ஒற்றுமையே வலிமை
(Strength in Unity)
தெற்கு சுமாத்திரா மாகாணத்தின் அமைவிடம்
தெற்கு சுமாத்திரா மாகாணத்தின் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
தொடக்கம்1950 செப்டெம்பர் 12
தலைநகரம்பாலெம்பாங்
அரசு
 • ஆளுநர்அலெக்சு நோயர்தின் (கோல்க்கர்)
 • துணை ஆளுநர்இசாக் மெக்கி
பரப்பளவு
 • மொத்தம்91,592.43 km2 (35,364.03 sq mi)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்79,96,535
 • அடர்த்தி87/km2 (230/sq mi)
Demographics
 • இனக்குழுமலாய் (34,37%), சாவகம் (27,01%), கோமரிங் (5,68%), சுண்டா (2,45%), சீனர்கள் (1,1%), மினாங்கபாவு (0,94%), மற்றையோர் (28,45%) [1]
 • மதம்இசுலாம் (96%), கிறித்துவம் (1,7%), புத்தம் (1,8%), மற்றவை (0,5%)[2]
 • மொழிகள்இந்தோனேசியம், பலெம்பாங் மலாய், கோல், குபு, கோமரிங்
நேர வலயம்WIB (ஒ.ச.நே +7)
இணையதளம்sumselprov.go.id

வரலாறு தொகு

வரலாற்றுக்கு முந்தைய காலம் தொகு

சிறீ விஜயா காலம் தொகு

இரண்டாம் உலகப் போர் தொகு

விடுதலைக்குப் பின்னர் தொகு

நிர்வாகப் பிரிவுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape. Institute of Southeast Asian Studies. 2003. https://archive.org/details/indonesiaspopula0000sury. 
  2. "Sensus Penduduk 2010 Provinsi Sumatera Selatan Menurut Agama Yang dianut" [2010 South Sumatra Census]. sp2010.bps.go.id (in இந்தோனேஷியன்). 2010.