மேற்கு சுமாத்திரா

இந்தோனேசிய மாகாணம்

மேற்கு சுமாத்திரா (West Sumatra,இந்தோனேசிய மொழி: Sumatera Barat, சுருங்க சும்பார்) இந்தோனேசியாவின் மாகாணமாகும். சுமாத்திராத் தீவின் மேற்கு கடலோரத்தில் அமைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4,846,909 ஆக இருந்தது; சனவரி 2014இல் வெளியிடப்பட்ட அலுவல்முறை மதிப்பீடுகளில் இது 5,098,790ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் தலைநகரமாக படாங் உள்ளது.

மேற்கு சுமாத்திரா
சுமாத்திரா பரத்
سومترا بارت
மாகாணம்
மேல் உயர் இடது:படாங்கிலுள்ள மினாங்காபா பன்னாட்டு வானூர்தி நிலையம், மேல் தாழ் இடது:படாங்கிலுள்ள சுமாத்திரா உள்ளாட்சி அரசு அலுவலகம், மேல் வலது:புகிட்டிங்கியிலுள்ள ஜாம் கடாங் மணிக்கூண்டு, நடு இடது:ரூமா கடாங், பண்டை சிகெக் சிற்றூரிலுள்ள மரபு இல்லம், நடு வலது:புகிட்டிங்கியிலுள்ள இங்காய் சியாரோக் பள்ளத்தாக்கு, கீழ்:மனிஞ்சோ ஏரியின் விரிக்காட்சி

மேற்கு சுமாத்திரா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் மேற்கு சுமாத்திரா
சின்னம்
குறிக்கோளுரை: துவா சகத்தோ (மினாங்கோபோ)
(ஒன்றுகூடி வளமை)
இந்தோனேசியாவில் மேற்கு சுமாத்திராவின் அமைவிடம்
இந்தோனேசியாவில் மேற்கு சுமாத்திராவின் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
மாகாணத் தலைநகரம்படாங்
அரசு
 • ஆளுநர்இர்வான் பிராயிட்னோ (பிகேஎசு)
 • துணை ஆளுநர்முசுலிம் காசிம்
பரப்பளவு
 • மொத்தம்42,012.89 km2 (16,221.27 sq mi)
மக்கள்தொகை (2014 மதிப்பீடு)
 • மொத்தம்50,98,790
 • அடர்த்தி120/km2 (310/sq mi)
Demographics
 • இனக் குழுமினாங்காபோ (88%), படாக் (4%), சாவா மக்கள் (4%), மென்டாவாய் (1%), பிறர் (3%)[1]
 • சமயம்இசுலாம் (97.4%), கிறித்தவர் (2.2%), இந்து சமயம் (0.35%), பௌத்தம் (0.06%)
 • மொழிஇந்தோனேசிய மொழி, மினங்காபோ, மென்டாவாய்
நேர வலயம்இந்தோனேசிய நேரம் (UTC+7)
இணையதளம்www.sumbarprov.go.id

இதன் வடக்கே வடக்கு சுமாத்திரா மாகாணமும் கிழக்கில் ரியாவு மற்றும் ஜம்பி மாகாணமும் தென்கிழக்கில் பெங்குலு மாகாணமும் உள்ளன. இந்தியப் பெருங்கடலில் உள்ள மென்டாவாய் தீவுகள் இந்த மாகாணத்தைச் சேர்ந்தவை.

மேற்சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_சுமாத்திரா&oldid=3893941" இலிருந்து மீள்விக்கப்பட்டது