பாலி (Bali) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளின் மேற்கு அந்தலையில், ஜாவாவுக்கும், லொம்பொக் தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு இந்தோனீசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் தென்பசார் என்பதாகும். இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.

பாலி
Bali
மாகாணம்
Pura Ulun Danu BratanTabanan,Bali.
Pura Ulun Danu BratanTabanan,Bali.
பாலி Bali-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் பாலி Bali
சின்னம்
அடைபெயர்(கள்): அமைதியின் தீவு, உலகின் காலை, கடவுள்களின் தீவு, இந்து சமயத்தின் தீவு, அன்பின் தீவு[1]
குறிக்கோளுரை: Bali Dwipa Jaya (காவி)
(ஒளிமயமான பாலித் தீவு)
இந்தோனேசியாவில் பாலியின் அமைவிடம் (பச்சையில் காட்டப்பட்டுள்ளது)
இந்தோனேசியாவில் பாலியின் அமைவிடம் (பச்சையில் காட்டப்பட்டுள்ளது)
நாடுஇந்தோனேசியா
தலைநகர்தென்பசார்
அரசு
 • ஆளுனர்ஐ மேட் மங்கு பஸ்திக்கா (சனநாயகக் கட்சி)
பரப்பளவு
 • மொத்தம்5,780.06 km2 (2,231.69 sq mi)
மக்கள்தொகை
 (2014)
 • மொத்தம்42,25,384
 • அடர்த்தி730/km2 (1,900/sq mi)
மக்கள் பரம்பல்
 • இனக் குழுபாலியர் (90%), சாவகர் (7%), பாலியாகா (1%), மதுரா (1%)[2]
 • சமயம்இந்து (86.5%), முசுலிம் (9.4%), கிறித்தவர் (2.5%), பௌத்தம் (0.5%)[3]
 • மொழிஇந்தோனேசியம் (அதிகாரபூர்வம்), பாலி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+08 (இநே)
இணையதளம்www.baliprov.go.id
பாலி (தீவு)
Bali
Pulau Bali
பாலித் தீவு, இந்தோனேசியா
புவியியல்
தீவுக்கூட்டம்சுந்தா சிறு தீவுகள்
பரப்பளவு5,636.66 km2 (2,176.33 sq mi)
உயர்ந்த ஏற்றம்3,148 m (10,328 ft)
உயர்ந்த புள்ளிஆகூங்க் மலை
நிர்வாகம்
இந்தோனேசியா
மாகாணம்பாலி
பெரிய குடியிருப்புதென்பசார் (மக். 834,881)
மக்கள்
இனக்குழுக்கள்பாலி மக்கள், சாவக மக்கள், சசாக்
கருட விஷ்ணு காஞ்சன பண்பாட்டுப் பூங்கா, பாலி
பாலி நடன மங்கையர்

மக்கள்

தொகு

பாலியில் இந்து சமயம்

தொகு

பண்பாடு & சுற்றுலாத் தளங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Bali to Host 2013 Miss World Pageant". Jakarta Globe. 26 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 December 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Suryadinata, Leo; Arifin, Evi Nurvidya and Ananta, Aris (2003). Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape. Institute of Southeast Asian Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9812302123.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Penduduk Menurut Wilayah dan Agama yang Dianut (2010 Census). bps.go.id
  4. "Luas Wilayah dan Letak Geografis Pulau Bali dan Kabupaten/Kota Tahun 2013". BPS Provinsi Bali. Archived from the original on 3 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 31 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி&oldid=4025474" இலிருந்து மீள்விக்கப்பட்டது