மதுரா (இனம்)

மதுரா இனத்தினர் இந்தோனேசியாவின் மதுரா தீவைத் தாயகமாகக் கொண்ட ஒரு இனக் குழுவினர் ஆவர். இவர்கள் ஒராங் மதுரா என்றும் சுக்கு மதுரா என்றும் அழைக்கப்படுகின்றனர். தற்காலத்தில் இவர்கள் இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வாழ்கின்றனர். இந்தோனேசியாவில் மதுரா இனத்தினரே எண்ணிக்கையில் மூன்றாவது மிகப் பெரிய இனக்குழுவினர் ஆவர். மதுரா இனத்தினரிற் பெரும்பாலானோர் மதுரா மொழி பேசுவோராகவும் முஸ்லிம்களாகவும் உள்ளனர்.

மதுரா இனம்
ஓரெங் மதுரா (மதுரா மொழி)
ஓராங் மதுரா (இந்தோனேசிய மொழி)
வொங் மதுரா (சாவக மொழி)
ஒல்லாந்துக் குடியேற்றவாதக் காலத்தில் கிழக்கு சாவகத்தில் மதுரா உணவு விற்போன்
மொத்த மக்கள்தொகை
(6.8 million (2000 census)[1])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கிழக்கு சாவகம்6,281,000
நடுக் கலிமந்தான்62,000
மொழி(கள்)
மதுரா, இந்தோனேசியம், சாவகம்
சமயங்கள்
மிகப் பெரும்பான்மையாக முஸ்லிம்கள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சாவகர், மலாயர்

மேற்கோள்கள்

தொகு
  1. Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape. Institute of Southeast Asian Studies. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9812302123.

கூடுதல் வாசிப்பு

தொகு
  • Farjon, I.(1980) Madura and surrounding islands : an annotated bibliography, 1860-1942 The Hague: M. Nijhoff. Bibliographical series (Koninklijk Instituut voor Taal-, Land- en Volkenkunde (Netherlands)) ; 9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரா_(இனம்)&oldid=3893910" இலிருந்து மீள்விக்கப்பட்டது