மதுரா (தீவு)

இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவு

மதுரா என்பது இந்தோனேசியாவின் சாவகத் தீவின் வடகிழக்கே அமைந்துள்ள ஒரு தீவாகும். இதன் பரப்பளவு அண்ணளவாக 4,250 கிமீ². இத்தீவு கிழக்குச் சாவக மாகாணத்தின் ஒரு பகுதியாகவே நிருவகிக்கப்படுகிறது. இது சாவகத் தீவிலிருந்து மதுரா நீரிணை மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.

மதுரா
Madura Topography.png
மதுராவின் நில அமைவு (மேலே)
கிழக்குச் சாவகத்தில் மதுராவின் அமைவிடம் (கீழே)
புவியியல்
அமைவிடம்தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்7°0′S 113°20′E / 7.000°S 113.333°E / -7.000; 113.333
தீவுக்கூட்டம்பெரும் சுண்டா தீவுகள்
பரப்பளவு4,250 km2 (1,640 sq mi)
நிர்வாகம்
Indonesia
மாகாணம்கிழக்கு சாவகம்
மக்கள்
மக்கள்தொகை3,621,646 (2010 Census)
அடர்த்தி852 /km2 (2,207 /sq mi)
இனக்குழுக்கள்மதுராவினர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரா_(தீவு)&oldid=1366317" இருந்து மீள்விக்கப்பட்டது