சாவகம் (தீவு)
இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவு
சாவகம் (Java) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் சகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. 2006 இல் 130 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருந்தது[1]. இதுவே உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.
உள்ளூர் பெயர்: Jawa | |
---|---|
![]() Topography of Java | |
புவியியல் | |
அமைவிடம் | தென்கிழக்காசியா |
ஆள்கூறுகள் | 7°30′10″S 111°15′47″E / 7.50278°S 111.26306°E |
தீவுக்கூட்டம் | சுந்தா தீவுகள் |
உயர்ந்த புள்ளி | சுமேரு |
நிர்வாகம் | |
இந்தோனீசியா | |
மாகாணங்கள் | பாண்டென், சகார்த்தா சிறப்பு தலைநகர் மாவட்டம், மேற்கு சாவா, மத்திய சாவா, கிழக்கு சாவா, யோக்யகர்த்தா |
பெரிய குடியிருப்பு | சகார்த்தா |
மக்கள் | |
மக்கள்தொகை | 124 மில்லியன் (2005) |
இனக்குழுக்கள் | சுந்தானீயர், சாவக மக்கள், Tenggerese, Badui, Osing, Bantenese, Cirebonese, Betawi |
பொதுவாக எரிமலைகளின் குமுறல்களால் தோன்றிய இத்தீவு உலகின் பெரிய தீவுகளில் 13ஆவது, இந்தோனீசியாவின் 5ஆவது பெரிய தீவும் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Page 6" (PDF). Archived from the original (PDF) on 2008-05-28. Retrieved 2008-05-26.