சாவகம் (மொழி)
சாவாக மொழி என்பது இந்தோனேசியாவில் உள்ள சாவகத்தில் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி 75.5 மக்களின் தாய்மொழி ஆகும். உலக அளவில் இம்மொழி 80 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது.
- ↑ Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Javanesic". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/java1253.
சாவகம் | |
---|---|
Basa Jawa ꦧꦱꦗꦮ باسا جاوا | |
![]() பாசா (மொழி) சாவக வரிவடிவத்தில் எழுதப்பட்டது | |
உச்சரிப்பு | [bɔsɔ d͡ʒɔwɔ] |
நாடு(கள்) | சாவகம் (தீவு) (இந்தோனேசியா) |
இனம் |
|
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 82 மில்லியன் (2007)ne2007 |
அவுத்திரனீசியம்
| |
ஆரம்ப வடிவம் | பழஞ்சாவகம்
|
Standard forms | கவி
(முற்கால நியம வடிவம்) சுராக்கார்த்தாச் சாவகம்
(தற்கால நியம வடிவம்) |
இலத்தீன் வரிவடிவம் சாவக வரிவடிவம் பெகொன் அரிச்சுவடி | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | jv |
ISO 639-2 | jav |
ISO 639-3 | Variously: jav — சாவகம் jvn — கரிபியச் சாவகம் jas — புதுக் கலடோனியச் சாவகம் osi — [[ஒசிங்]] tes — [[தங்கரியம்]] kaw — [[கவி]] |
மொழிக் குறிப்பு | java1253[1] |
Linguasphere | 31-MFM-a |
![]() கடும் பச்சை: சாவக மொழி பெரும்பான்மை மொழியாகவுள்ள இடங்கள். இளம் பச்சை: அது சிறுபான்மை மொழியாகவுள்ள இடங்கள். | |