தென்பசார் (டென்பசார், Denpasar, இந்தோனேசியம்: Kota Denpasar) என்பது இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பாலியின் தலைநகரமும் ஆகும். இது பாலி தீவில் அமைந்துள்ளது. தென்பசார் பாலியின் முக்கிய நுழைவாயிலாகும்.

தென்பசார்
Denpasar
அலுவல் சின்னம் தென்பசார் Denpasar
சின்னம்
குறிக்கோளுரை: Puradhipa Bhara Bhavana
(The Capital Supports The Country)
பாலியில் அமைவிடம்
பாலியில் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
மாகாணம்பாலி
Settled27 பெப்ரவரி 1788
அரசு
 • மேயர்இதா பாகுஸ் ராய் தர்மவிஜயா மந்த்ரா
பரப்பளவு
 • மொத்தம்123.98 km2 (47.87 sq mi)
ஏற்றம்
4 m (13 ft)
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்8,34,881
 • அடர்த்தி6,700/km2 (17,000/sq mi)
 [1]
நேர வலயம்ஒசநே+8 (இநே)
இடக் குறியீடு+62 361
வாகனப் பதிவுDK
இணையதளம்denpasarkota.go.id

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்பசார்&oldid=2054961" இலிருந்து மீள்விக்கப்பட்டது