இந்தோனேசிய நகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(இந்தோனேசியாவின் நகரங்கள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தோனேசியாவின் நகரங்கள் இந்தோனேசியத் தீவுகள் மற்றும் பகுதிகள் வாரியாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு மக்கள் தொகை 2010இற்கான புள்ளியியற் தரவுகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ளன.[1]

இந்தோனேசியாவின் வரைபடம்
ஜகார்த்தா, தலைநகரமும் சாவகத்தில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் மிகப்பெரிய நகரமும்.
சுராபாயா, சாவகத்தில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம்.
பண்டுங், சாவகத்தில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரம்.
மேடான், சுமத்திராவில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம்.
பலெம்பாங், சுமத்திராவில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய நகரம்.

பட்டியல்

தொகு
தீவு நகரம் மக்கள்தொகை
பாலி தென்பசார் 834,881
சுமாத்திரா பண்டுங் 2,575,478
சுமாத்திரா பஞ்சார் 175,910
சுமாத்திரா பத்து (நகரம்) 190,184
சுமாத்திரா பெக்காசி 2,510,951
சுமாத்திரா பிலித்தார் 132,018
சுமாத்திரா பொகோர் 1,022,002
சுமாத்திரா சியாஞ்சூர் 165,420
சுமாத்திரா சிலெகோன் 416,464
சுமாத்திரா சிமாகி 566,200
சுமாத்திரா சிரபொன் 298,224
சுமாத்திரா தெப்பொ 1,751,696
சுமாத்திரா ஜகார்த்தா 9,588,198
சுமாத்திரா மடியுன் 170,964
சுமாத்திரா மகலாங் 118,227
சுமாத்திரா மலாங் 820,243
சுமாத்திரா மொஜோகேர்தோ 120,196
சுமாத்திரா பசுருவான் 186,262
சுமாத்திரா பெக்காலோஙான் 281,434
சுமாத்திரா புரொபோலிங்கோ 217,062
சுமாத்திரா சலாத்திகா 170,332
சுமாத்திரா செமாராங் 1,555,984
சுமாத்திரா தெற்கு தஙராங் 1,290,322
சுமாத்திரா சுக்காபூமி 298,681
சுமாத்திரா சுராபாயா 2,765,487
சுமாத்திரா சுராகார்த்தா 499,337
சுமாத்திரா தசிக்மலாயா 635,464
சுமாத்திரா தஙராங் 1,798,601
சுமாத்திரா தெகால் 239,599
சுமாத்திரா யொக்யாகார்த்தா 388,627
சுமாத்திரா கேடிரி 268,507
சுமாத்திரா செராங் 577,785
சுமாத்திரா புர்வர்கர்த்தோ 233,841
கலிமந்தான் பாலிக்பாப்பான் 557,579
கலிமந்தான் பஞ்சார்பாரு 199,627
கலிமந்தான் பஞ்சார்மாசின் 625,481
கலிமந்தான் பொந்தாங் 143,683
கலிமந்தான் பலாங்கராயா 220,962
கலிமந்தான் பொந்தியானாக் 501,843
கலிமந்தான் சமாரிண்டா 727,500
கலிமந்தான் சிங்கவாங் 186,462
கலிமந்தான் தராக்கான் 193,370
கலிமந்தான் தெங்காரொங் 72,458
மலுக்கு அம்பொன் 331,254
மலுக்கு துவால் நகரம் 58,082
மலுக்கு தெர்னாத்தே 185,705
மலுக்கு திடோரே 90,055
சுண்டா சிறு தீவுகள் வீமா 142,579
சுண்டா சிறு தீவுகள் மத்தாராம் 402,843
சுண்டா சிறு தீவுகள் குபாங் 336,239
சுண்டா சிறு தீவுகள் அடம்புவா 74, 903
பப்புவா ஜயபுரா 200,524
பப்புவா மெருகே 71,838
மேற்குப் பப்புவா சொரொங் 184,239
மேற்குப் பப்புவா மனோக்வரி 136,302
சுலாவெசி பௌ-பௌ 118,998
சுலாவெசி பிடுங் 173,837
சுலாவெசி கொரொந்தாலோ 153,036
சுலாவெசி கெண்டாரி 236,269
சுலாவெசி மக்காசார் 1,194,583
சுலாவெசி மனாடோ 405,715
சுலாவெசி பலு 291,872
சுலாவெசி பெயார்-பெயார் 112,625
சுலாவெசி பலோபோ 129,273
சுலாவெசி தொமோகொன் 80,649
சுமாத்திரா பண்டா அச்சே 174,433
சுமாத்திரா பந்தர் லம்புங் 923,970
சுமாத்திரா பத்தாம் (நகரம்) 1,153,860
சுமாத்திரா பெங்குலு 257,763
சுமாத்திரா பிலாங்கெஜெரன்
சுமாத்திரா பிஞ்சாயி 238,209
சுமாத்திரா பிரேவுவென்
சுமாத்திரா புக்கித்திங்கி 117,097
சுமாத்திரா டுமாயி 291,393
சுமாத்திரா ஜம்பி 586,930
சுமாத்திரா லங்சா 133,600
சுமாத்திரா லோக்செயுமாவே 152,895
சுமாத்திரா லுபுக்லிங்காவு 174,472
சுமாத்திரா மெயுலாபோகு
சுமாத்திரா மேடான் 2,029,797
சுமாத்திரா மெத்திரோ 127,569
சுமாத்திரா படாங் 954,880
சுமாத்திரா படாங் பஞ்சாங் 49,451
சுமாத்திரா படாங் சிடெம்புவான் 178,148
சுமாத்திரா பகர் அலம் 114,609
சுமாத்திரா பலெம்பாங் 1,342,258
சுமாத்திரா பங்கால் பினாங் 145,945
சுமாத்திரா பரியமான் 83,151
சுமாத்திரா பயகும்பு 122,896
சுமாத்திரா பெக்கான்பாரு 1,030,732
சுமாத்திரா பெமத்தாங் சியந்தார் 229,525
சுமாத்திரா பிரபுமுலிகு 129,201
சுமாத்திரா சிக்லி
சுமாத்திரா சிம்பாங் தீகா ரெடலோங்
சுமாத்திரா சபாங் 28,454
சுமாத்திரா சாவா லுந்தோ 59,821
சுமாத்திரா சிபொல்கா 90,489
சுமாத்திரா சிங்கில்
சுமாத்திரா சொலொ 62,483
சுமாத்திரா தகென்கொன்
சுமாத்திரா தப்பக்துவான்
சுமாத்திரா தஞ்சுங் பலாயி நகரம் 152,272
சுமாத்திரா தஞ்சுங் பினாங் 167,958
சுமாத்திரா தெபீங் திங்கி 134,548

மேற்கோள்கள்

தொகு
  1. "Infos at datastatistik-indonesia.com". Archived from the original on 2009-02-09. பார்க்கப்பட்ட நாள் 2015-12-10.

வெளியிணைப்புக்கள்

தொகு