சியாஞ்சூர்

சியாஞ்சூர் (Cianjur) என்பது மேற்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமும் மாவட்டமும் ஆகும். 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 158,125 ஆகும்.[1]

சியாஞ்சூர்
சியாஞ்சூரில் ஒரு பிரதான வீதி
சியாஞ்சூரில் ஒரு பிரதான வீதி
குறிக்கோளுரை: Sugih Mukti
நாடுஇந்தோனேசியா
மாகாணம்மேற்கு சாவகம்
அரசு
 • RegentTjetjep Muchtar Soleh
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்1,58,125
நேர வலயம்WIB (ஒசநே+7)
1900களில் சியாஞ்சூர்
Cianjur Regency in West Java between Sukabumi Regency and West Bandung Regency.

மேற்கோள்கள்தொகு

  1. Biro Pusat Statistik, Jakarta, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாஞ்சூர்&oldid=1981079" இருந்து மீள்விக்கப்பட்டது