மேற்கு சாவகம்
இந்தோனேசிய மாகாணம்
மேற்கு ஜாவா அல்லது மேற்கு சாவகம் (West Java), இந்தோனேசியாவின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். ஜாவாத் தீவில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பண்டுங் நகரம். இதன் பெரிய நகரம் பெக்காசி
மேற்கு சாவகம் | |
---|---|
மேற்கு ஜாவா மாகாணம் | |
ஆள்கூறுகள்: 6°45′S 107°30′E / 6.750°S 107.500°E | |
தலைநகரம் | பண்டுங் |
பெரிய நகரம் | பெக்காசி |
நிறுவிய ஆண்டு | 14 சூலை 1950 |
அரசு | |
• நிர்வாகம் | மேற்கு ஜாவா மாகாண அரசு |
• ஆளுநர | பே திரியாதி மச்முத்தீன் |
• சட்டமன்றம் | மேற்கு ஜாவா மாகாண மக்கள் பிரதிநிதிகள் சபை |
பரப்பளவு | |
• மொத்தம் | 37,040.04 km2 (14,301.24 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 21வது |
உயர் புள்ளி (செரெமே மலை) | 3,078 m (10,098 ft) |
மக்கள்தொகை (2023 மதிப்பீடு)[2] | |
• மொத்தம் | 4,98,60,330 |
• தரவரிசை | 1st in Indonesia |
• அடர்த்தி | 1,346/km2 (3,490/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 2nd in Indonesia |
மக்கள் தொகை பரம்பல் | |
• இனக்குழக்கள் |
|
• மொழிகள் |
|
நேர வலயம் | ஒசநே+7 (இந்தோனேசியாவின் மேற்கு நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ID-JB |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (மதிப்பீடு) | 2022[4] |
- மொத்தம் | இந்தோனேசிய ரூபாய் 2,422.8 டிரில்லியன் |
- தனி நபர் வருமானம் | இந்தோனேசிய ரூபாய் 49.0 மில்லியன் |
- வளர்ச்சி விகிதம் | 5.45%[5] |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.742 |
இணையதளம் | jabarprov |
அமைவிடம்
தொகுமேற்கு ஜாவா மாகாணத்தின் மேற்கில் பண்டென் மாகாணம் மற்றும் ஜகார்த்தா உள்ளது. வடக்கில் ஜாவாக் கடல், கிழக்கில் மத்திய ஜாவா, தெற்கில் இந்தியப் பெருங்கடல் எல்லைகளாக அமைந்துள்ளது.
மாகாண நிர்வாகம்
தொகுமேற்கு ஜாவா மாகாணத்தின் நிர்வாக வசதிக்காக 18 மண்டலங்களாகவும், 624 மாவட்டங்களாகவும்; 5,294 கிராமங்களாகவும் மற்றும் 9 நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் வருமாறு:[6].[7]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2023, Provinsi Jawa Barat Dalam Angka 2023 (Katalog-BPS 1102001.32)
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Jawa Barat Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.32)
- ↑ "Kewarganegaraan Suku Bangsa, Agama, Bahasa 2010" (PDF). demografi.bps.go.id. Badan Pusat Statistik. 2010. pp. 23, 36–41. Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 17 October 2021.
- ↑ Badan Pusat Statistik (2023). "Produk Domestik Regional Bruto (Milyar Rupiah), 2020–2022" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pusat Statistik.
- ↑ Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pembangunan Nasional.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
- ↑ Governance of West Java. West Java Government. 2008. p. 17.