இந்தோனேசியாவின் மாகாணங்கள்
இந்தோனேசிய நிருவாகப் பிரிவு, நாட்டின் முதனிலைத் துணைப்பிரிவு
இந்தோனேசியாவில் 34 ஆகப் பெரிய துணைப் பிரிவுகள் இருக்கின்றன. அவையே உள்ளூராட்சியின் ஆகப் பெரிய மட்டங்களாகும். இம்மாகாணங்கள் மண்டலங்களும் நகரங்களும் என மீண்டும் பிரிக்கப்படுகின்றன. அவை மீண்டும் மாவட்டங்களாக (kecamatan) பிரிக்கப்படுகின்றன.
இந்தோனேசியாவின் மாகாணங்கள் | |
---|---|
வகை | மாகாணம் |
அமைவிடம் | இந்தோனேசியா |
எண்ணிக்கை | 34 மாகாணங்கள் |
மக்கள்தொகை | ஆகச் சிறியது: 622,350 (வடக்குக் கலிமந்தான்) ஆகப் பெரியது: 43,053,732 (மேற்குச் சாவகம்) |
பரப்புகள் | ஆகச் சிறியது: 664 km2 (256 sq mi) (ஜகார்த்தா) ஆகப் பெரியது: 319,036 km2 (123,180 sq mi) (பப்புவா) |
அரசு | ஆளுநர் |
உட்பிரிவுகள் | மண்டலங்களும் நகரங்களும் |
பின்னணிதொகு
ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு ஆளுநர் தலைவராக இருப்பதுடன் ஒரு சட்டவாக்கச் சபை இருக்கிறது. ஆளுநரும் உள்ளூர்ப் பிரதிநிதிகளும் ஐந்தாண்டு காலத்துக்கு பெருவிருப்புத் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தற்போதைய மாகாணங்கள்தொகு
இந்தோனேசியாவில் 34 மாகாணங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து மாகாணங்கள் சிறப்புத் தரத்தைக் கொண்டுள்ளன:
- அச்சே மாகாணத்தின் பிராந்தியச் சட்டமாக சரீஆச் சட்டம் நடைமுறையாவதற்காகும்.
- ஜகார்த்தா தலைநகரம்.
- யோகியாக்கார்த்தா சிறப்புப் பிராந்தியம் அதன் பரம்பரை ஆளுநராக சுல்தான் அமங்குவுவோனோவையும் பரம்பரைத் துணை ஆளுநராக பாக்கு அலாமையும் கொண்டிருக்கிறது.
- பப்புவா பேணற்றகு வளர்ச்சியை நடைமுறையாக்குகிறது.
- மேற்குப் பப்புவா பேணற்றகு வளர்ச்சியை நடைமுறையாக்குகிறது.
மாகாணங்கள் அலுவல் முறையாக ஏழு புவியியல் அலகுகளாகக் குழுவாக்கப்படுகின்றன.[1]
மாகாணங்களின் அட்டவணைதொகு
சின்னங்கள் | மாகாணம் | பெயர்ச் சுருக்கம் | ISO[4] | தலைநகரம் | சனத்தொகை (2015)[5] | பரப்பளவு (கிமீ²) | சன அடர்த்தி கிமீ² இற்கு (2010) |
புவியியல் அலகு | நகரங்கள் (kota) |
மண்டலங்கள் (kabupaten) |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
அச்சே | Aceh | ID-AC | வாந்தா அச்சே | 4,993,385 | 57,956 | 77 | சுமாத்திரா | 5 | 18 | |
பாலி | Bali | ID-BA | தென்பசார் | 4,148,588 | 5,780 | 621 | சிறு சுண்டாத் தீவுகள் | 1 | 8 | |
வங்கா வெலித்துங் தீவுகள் | Babel | ID-BB | பங்கல் பினாங் | 1,370,331 | 16,424 | 64 | சுமாத்திரா | 1 | 6 | |
வந்தன் | Banten | ID-BT | செராங் | 11,934,373 | 9,662 | 909 | சாவகம் | 4 | 4 | |
வெங்குலு | Bengkulu | ID-BE | வெங்குலு | 1,872,136 | 19,919 | 84 | சுமாத்திரா | 1 | 9 | |
நடுச் சாவகம் | Jateng | ID-JT | செமாராங் | 33,753,023 | 40,800 | 894 | சாவகம் | 6 | 29 | |
மத்திய கலிமந்தான் | Kalteng | ID-KT | பலங்காராயா | 2,490,178 | 153,564 | 14 | கலிமந்தான் | 1 | 13 | |
நடுச் சுலாவெசி | Sulteng | ID-ST | பாலு | 2,872,857 | 61,841 | 41 | சுலாவெசி | 1 | 12 | |
கிழக்குச் சாவகம் | Jatim | ID-JI | சுராவாயா | 38,828,061 | 47,799 | 828 | சாவகம் | 9 | 29 | |
கிழக்கு கலிமந்தான் | Kaltim | ID-KI | சமாரிண்டா | 3,422,676 | 139,462 | 22 | கலிமந்தான் | 3 | 7 | |
கிழக்கு நுசா தெங்காரா | NTT | ID-NT | குப்பாங் | 5,112,760 | 48,718 | 92 | சிறு சுண்டாத் தீவுகள் | 1 | 21 | |
கொரொந்தாலோ | Gorontalo | ID-GO | கொரொந்தாலோ | 1,131,670 | 11,257 | 94 | சுலாவெசி | 1 | 5 | |
ஜகார்த்தா சிறப்புத் தலைநகரப் பிராந்தியம் | DKI | ID-JK | ஜகார்த்தா[a] | 10,154,134 | 664 | 12,786 | சாவகம் | 5 | 1 | |
யம்பி | Jambi | ID-JA | யம்பி | 3,397,164 | 50,058 | 57 | சுமாத்திரா | 2 | 9 | |
இலம்புங் | Lampung | ID-LA | வாந்தர் இலம்புங் | 8,109,601 | 34,623 | 226 | சுமாத்திரா | 2 | 13 | |
மலுக்கு | Maluku | ID-MA | அம்பொன் | 1,683,856 | 46,914 | 32 | மலுக்குத் தீவுகள் | 2 | 9 | |
வடக்கு கலிமந்தான் | Kaltara | ID-KU | தஞ்சுங் செலோர் | 639,639 | 72,275 | 10 | கலிமந்தான் | 1 | 4 | |
வடக்கு மலுக்கு | Malut | ID-MU | சொபிபி | 1,160,275 | 31,982 | 31 | மலுக்குத் தீவுகள் | 2 | 8 | |
வடக்குச் சுலாவெசி | Sulut | ID-SA | மனாடோ | 2,409,921 | 13,851 | 162 | சுலாவெசி | 4 | 11 | |
வடக்குச் சுமாத்திரா | Sumut | ID-SU | மேடான் | 13,923,262 | 72,981 | 188 | சுமாத்திரா | 8 | 25 | |
பப்புவா | Papua | ID-PA | சயபுரா | 3,143,088 | 319,036 | 8 | மேற்கு நியூகினி | 1 | 28 | |
இரியாவு | Riau | ID-RI | பெக்கான்வாரு | 6,330,941 | 87,023 | 52 | சுமாத்திரா | 2 | 10 | |
இரியாவுத் தீவுகள் | Kepri | ID-KR | தஞ்சுங் பினாங் | 1,968,313 | 8,201 | 208 | சுமாத்திரா | 2 | 5 | |
தென்மேற்குச் சுலாவெசி | Sultra | ID-SG | கெண்டாரி | 2,495,248 | 38,067 | 51 | சுலாவெசி | 2 | 15 | |
தெற்கு கலிமந்தான் | Kalsel | ID-KS | பஞ்சார்மாசின் | 3,984,315 | 38,744 | 96 | கலிமந்தான் | 2 | 11 | |
தெற்குச் சுலாவெசி | Sulsel | ID-SN | மக்காசார் | 8,512,608 | 46,717 | 151 | சுலாவெசி | 3 | 21 | |
தெற்குச் சுமாத்திரா | Sumsel | ID-SS | பலெம்பாங் | 8,043,042 | 91,592 | 86 | சுமாத்திரா | 4 | 13 | |
மேற்குச் சாவகம் | Jabar | ID-JB | பண்டுங் | 46,668,214 | 35,377 | 1,176 | சாவகம் | 9 | 18 | |
மேற்கு கலிமந்தான் | Kalbar | ID-KB | பொந்தியானா | 4,783,209 | 147,307 | 30 | கலிமந்தான் | 2 | 12 | |
மேற்கு நுசா தெங்காரா | NTB | ID-NB | மத்தாராம் | 4,830,118 | 18,572 | 234 | சிறு சுண்டாத் தீவுகள் | 2 | 8 | |
மேற்குப் பப்புவா | Pabar | ID-PB | மனோக்குவாரி | 868,819 | 97,024 | 8 | மேற்கு நியூகினி | 1 | 12 | |
மேற்குச் சுலாவெசி | Sulbar | ID-SR | மமுச்சு | 1,279,994 | 16,787 | 73 | சுலாவெசி | 0 | 6 | |
மேற்குச் சுமாத்திரா | Sumbar | ID-SB | படாங் | 5,190,577 | 42,012 | 110 | சுமாத்திரா | 7 | 12 | |
யோகியாக்கார்த்தா சிறப்புப் பிராந்தியம் | DIY | ID-YO | யோகியாக்கார்த்தா | 3,675,768 | 3,133 | 1,138 | சாவகம் | 1 | 4 |
குறிப்புகள்தொகு
- ↑ ஜகார்த்தா என்பது ஒரு மாகாண மட்டத்திலான நகரமாகும்
மேற்கோள்கள்தொகு
- ↑ ISO 3166-2:ID
- ↑ "Data Wilayah – Kementerian Dalam Negeri – Republik Indonesia". 2012-02-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Buku Induk—Kode dan Data Wilayah Administrasi Pemerintahan per Provinsi, Kabupaten/Kota dan Kecamatan Seluruh Indonesia (PDF) (Indonesian), Kementerian Dalam Negeri [Ministry of Home Affairs], 2016-11-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டதுCS1 maint: Unrecognized language (link)
- ↑ ISO 3166-2:ID (ISO 3166-2 குறியீடுகள் - இந்தோனேசிய மாகாணங்களுக்கானவை)
- ↑ Badan Pusat Statistik/Statistics Indonesia (November 2015) (in Indonesian, English). Hasil Survei Penduduk Antas Sensus 2015/Result of the 2015 Intercensal Population Census. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-979-064-912-5. https://bps.go.id/website/pdf_publikasi/Penduduk-Indonesia-hasil-SUPAS-2015_rev.pdf. பார்த்த நாள்: 10 June 2018.
வெளி இணைப்புகள்தொகு
- Daftar 34 Provinsi Di Indonesia (in இந்தோனேசிய மொழி)