மக்காசார் (Makassar, Buginese-Makassar language: ᨀᨚᨈ ᨆᨀᨔᨑ) – sometimes spelled Macassar, Mangkasara') என்பது இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரமாகும். இது சுலாவெசியில் மக்கள் தொகை அடிப்படையில் மிகப்பெரிய நகரமும், இந்தோனேசியாவில் ஜகார்த்தா, சுராபாயா, பண்டுங், மற்றும் மேடான் அடுத்து ஐந்தாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். [1] இது 19,926 சதுர கிலோமீட்டர்கள் (7,693 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2013இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1.6 மில்லியன் ஆகும். [1][2] 2013இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2.5 மில்லியன் ஆகும்[3]

மக்காசார்
ᨀᨚᨈ ᨆᨀᨔᨑ
Kota Makassar
மக்காசார் நகரம்
The Makassar seafront
The Makassar seafront
மக்காசார்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் மக்காசார்
சின்னம்
அடைபெயர்(கள்): "Kota Daeng"
குறிக்கோளுரை: Sekali Layar Terkembang Pantang Biduk Surut Ke Pantai
நாடு இந்தோனேசியா
மாகாணம் தென் சுலவேசி
நிறுவியது.9 நவம்பர் 1607
அரசு
 • நகர முதல்வர்Ir. H. முகம்மது ரமதான் போமாந்தோ
 • பிரதி நகர முதல்வர்சியம்சு ரிசால்
பரப்பளவு
 • நகரம் 175.77 km2 (67.87 sq mi)
 • மாநகரம்
2,473 km2 (955 sq mi)
ஏற்றம்
0–25 m (0–82 ft)
மக்கள்தொகை
 (2010)
 • நகரம் 13,34,090
 • அடர்த்தி7,600/km2 (20,000/sq mi)
 • பெருநகர்
25,25,048
 • பெருநகர் அடர்த்தி1,000/km2 (2,600/sq mi)
 2010 decennial census
நேர வலயம்ஒசநே+8 (WITA)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (not observed)
இடக் குறியீடு+62 411
இணையதளம்www.makassarkota.go.id www.visitmakassar.net

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்காசார்&oldid=3625835" இலிருந்து மீள்விக்கப்பட்டது