உகி மொழி
உகி மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இந்தோனேசியாவிலுள்ள சுலாவேசியில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்றரை முதல் நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது லோன்தார மற்றும் ரோம எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
Buginese | |
---|---|
ᨅᨔ ᨕᨙᨁᨗ basa ugi | |
பிராந்தியம் | South Sulawesi, Certain Parts of Sumatra, Riau, கலிமந்தன், சபா, Malay peninsula |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 3.5 to 4 million (date missing) |
Austronesian
| |
Lontara, Roman alphabet | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | bug |
ISO 639-3 | bug |