பாங்கா பெலிடுங் தீவுகள்
இந்தோனேசிய மாகாணம்
பாங்கா பெலிடுங் தீவுகள் மாகாணம் (Bangka Belitung Islands), இந்தோனேசியாவின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பங்கல்பிங்யாங்க் ஆகும். இது சுமத்திராவின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. மலாக்கா நீரிணையில் அமைந்த இந்த மாகாணத்தின் மேற்கில் தெற்கு சுமாத்திராவும், வடக்கில் இரியாவு தீவுகள் தெற்கில் ஜகார்த்தா தலைநகர் சிறப்பு பொருளாதாரப் பகுதியான பாந்தென் நகரமும், தெற்கில் மேற்கு சாவகம், கிழக்கில் கலிமந்தான் உள்ளது.
பாங்கா பெலிடுங் தீவுகள் | |
---|---|
பாங்கா பெலிடுங் தீவுகள் மாகாணம் | |
அடைபெயர்(கள்): பபெல் | |
ஆள்கூறுகள்: 2°8′S 106°7′E / 2.133°S 106.117°E | |
நாடு | இந்தோனேசியா |
நிறுவிய ஆண்டு | 4 டிசம்பர் 2000[1] |
தலைநகரம் | பங்கல்பிங்யாங்க் |
அரசு | |
• நிர்வாகம் | பாங்கா பெலிடுங் தீவுகள் மாகாண அரசு |
• ஆளுநர் | சஃப்ரிசல் அலி |
• துணை ஆளுநர் | காலிப்பணியிடம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 16,690.13 km2 (6,444.10 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 30வது |
உயர் புள்ளி (குனுங் பூய்) | 665 m (2,182 ft) |
மக்கள்தொகை (2023 மதிப்பீடு)[2] | |
• மொத்தம் | 15,11,899 |
• தரவரிசை | 29வது |
• அடர்த்தி | 91/km2 (230/sq mi) |
மக்கள் தொகை | |
• இனக்குழுக்கள் |
|
• சமயங்கள் |
|
• மொழிகள் |
|
நேர வலயம் | ஒசநே+7 (இந்தோனேசியாவின் மேற்கு நேரம்) |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.722 (High) |
தரம் | 16வது (2022) |
இணையதளம் | babelprov |
மாகாண நிர்வாகம்
தொகுகுறியீடு | பகுதிகள்/நகரங்களின் பெயர் | பரப்பளவு (சகிமீ | 2010 மக்கள் தொகை | 2020 மக்கள் தொகை | 2023 மக்கள்தொகை மதிப்பீடு | தலைமையிடம் | மனித மேம்பாட்டுச் சுட்டெண்[5] |
---|---|---|---|---|---|---|---|
19.01 | பங்கா பகுதி | 3,016.85 | 277,204 | 326,265 | 337,900 | சுங்கைலியாத் நகரம் | 0.725 (High) |
19.04 | மத்திய பங்கா பகுதி | 2,259.98 | 161,228 | 198,946 | 207,400 | கோபா | 0.709 (High) |
19.03 | தெற்கு பங்கா பகுதி | 3,598.24 | 172,528 | 198,189 | 205,800 | தோபோலி | 0.670 (Medium) |
19.05 | மேற்கு பங்கா பகுதி | 2,851.41 | 175,150 | 204,612 | 212,900 | மூன்தோக் | 0.696 (Medium) |
19.71 | பங்கால் பியாங் நகரம் | 104.54 | 174,758 | 218,569 | 227,300 | பங்கல்பியாங் | 0.786 (High) |
மொத்த பங்கா | 11,831.02 | 960,868 | 1,146,581 | 1,191,300 | |||
19.02 | பெய்துங் பகுதி | 2,270.71 | 155,965 | 182,079 | 189,200 | தன்சுங் பந்தான் | 0.726 (High) |
19.06 | கிழக்கு பெய்துங் பகுதி | 2,588.40 | 106,463 | 127,018 | 131,300 | மங்கார் | 0.714 (High) |
மொத்தம் | 4,859.11 | 262,428 | 309,097 | 320,500 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Undang-Undang Republik Indonesia Nomor 27 Tahun 2000" (PDF). dpr.go.id (in இந்தோனேஷியன்). People's Representative Council. Archived from the original (PDF) on 27 March 2015. பார்க்கப்பட்ட நாள் 9 March 2020.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Kepulauan Bangka Belitung Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.19)
- ↑ "Kewarganegaraan, Suku Bangsa, Agama dan Bahasa Sehari-hari Penduduk Indonesia 2010". BPS Indonesia. பார்க்கப்பட்ட நாள் 14 July 2018.
- ↑ "Population by Area and Religion of Bangka Belitung 2010" Retrieved 13 July 2018
- ↑ "Indeks Pembangunan Manusia 2019-2021". பார்க்கப்பட்ட நாள் 2023-07-08.