இரியாவு தீவுகள்

இந்தோனேசிய மாகாணம்

ரியாவு தீவுகள் மாகாணம் (Riau Islands), இந்தோனேசியா நாட்டின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் தன்சுன்பிங்யாங் நகரம் மற்றும் பெரிய நகரம் படாம் நகரம் ஆகும். சுமாத்திரா, மலாய் தீபகற்பம் மற்றும் போர்னியோ ஆகியவைகளுக்கு இடையில் அமைந்த ரியாவு தீவுகள் மாகாணம் 2,028 தீவுகளைக் கொண்டது. [5]

இரியாவு தீவுகள்
இரியாவு தீவுகளின் மாகாண அரசு
இரியாவு தீவுகள்-இன் சின்னம்
சின்னம்
Location of இரியாவு தீவுகள்
OpenStreetMap
Map
ஆள்கூறுகள்: 3°56′N 108°09′E / 3.933°N 108.150°E / 3.933; 108.150
நிறுவிய ஆண்டு24 செப்டம்பர் 2002
தலைநகரம்தன்சுன்பிங்யாங்
பெரிய நகரம்படாம்
பகுதிகள்7 பகுதிகளும், நகரங்களும், 70 மாவட்டங்கள், 416 கிராமங்கள்
அரசு
 • நிர்வாகம்இரியாவு தீவுகள் மாகாண அரசு
 • ஆளுநர்அன்சர் அகமது
 • துணை ஆளுநர்மர்லின் அகஸ்டினஜித்
பரப்பளவு
 • மொத்தம்8,269.71 km2 (3,192.95 sq mi)
 • பரப்பளவு தரவரிசை35வது
ஏற்றம்
2−5 m (−14 ft)
உயர் புள்ளி
(கனுங் தைக்)
1,165 m (3,822 ft)
தாழ் புள்ளி
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2023 மதிப்பீட்டிபடி)[1]
 • மொத்தம்21,62,140
 • தரவரிசை27வது
 • அடர்த்தி260/km2 (680/sq mi)
  அடர்த்தி தரவரிசை10வது
மக்கள் தொகை (2009)[2]
 • Ethnic groups
  • இந்தோனேசிய மலாய் மக்கள் 29.95%
  • ஜாவானிய மக்கள் 24.95%
  • பதாக் மக்கள் 12.48%
  • மினாங்கபௌ மக்கள் 9.71%
  • இந்தோனேசிய சீனர்கள் 7.69%
  • பிறர் 15.22%
 • சமயங்கள்
 • மொழிகள்இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி),மலாய் மொழி பிற வட்டார மொழிகள்: ஜாவானிய மொழி, மினாங்கபௌ மொழிகள், பதாக் மொழி, பஞ்சார் மொழி மற்றும் சீன மொழி
நேர வலயம்ஒசநே+7 (இந்தோனேசியாவின் மேற்கு நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுID-KR
வாகனப் பதிவுBP
மொத்த உள்நாட்டு உற்பத்தி2022[3]
 - மொத்தம்இந்தோனேசிய ரூபாய் 308.8 டிரில்லியன்
 தனி நபர் வருமானம்இந்தோனேசிய ரூபாய் 141.7 மில்லியன்
 - வளர்ச்சிIncrease 5.09%[4]
மனித மேம்பாட்டுச் சுட்டெண்Increase 0.785
இணையதளம்kepriprov.go.id

அமைவிடம்

தொகு

மலாக்கா நீரிணையில் அமைந்த ரியாவு தீவுகள் மாகாணத்தின் கிழக்கில் ரியாவு மற்றும் ஜாம்பி மாகாணங்களும், தெற்கில் பங்கா பெலிதுங் தீவுகளும், வடகிழக்கில் சிங்கப்பூர், மேற்கில் மலேசியா மற்றும் கலிமந்தான் மற்றும் மேற்கில் வியட்நாம் மற்றும் வடக்கில் கம்போடியாவும் அமைந்துள்ளது.

நிர்வாகம்

தொகு

ரியாவு தீவுகள் மாகாணம் 5 நிர்வாகப் பிரிவுகளும், 70 மாவட்டங்களும், 256 கிராமங்களும் மற்றும் 2 தன்னாட்சி நகரங்களும் கொண்டது.

குறியீடு எண் பகுதி/நகரத்தின் பெயர் பகுதி
தலைமையிடம்
மாவட்டங்கள் பரப்பளவு
சகிமீ2
மக்கள் தொகை
கணக்கெடுப்பு
2020
மக்கள் தொகை
2023
மதிப்பீடு
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2021)
21.71   படாம் நகரம் 12 1,034.73 1,196,396 1,256,610 0.811
(Very High)
21.72   தன்சுங் பினாங் நகரம் 4 150.37 227,663 234,840 0.789 (High)
21.01   பிந்தன் பகுதி தெலுக் பிந்தன் 10 1,317,15 159,518 165,890 0.746 (High)
21.02   கரிமூன் பகுதி தன்சுங் பலை கரிமூன் 13 930.45 253,457 270,120 0.717 (High)
21.03   நதுனா பகுதி ரனாய் 17 1,999.16 81,495 84,560 0.730 (High)
21.04   லிங்கா பகுதி தைக 12 2,210.82 98,633 101,030 0.658 (Medium)
21.05   அனம்பாஸ் தீவுகள் பகுதி தரெம்பா 11 627.03 47,402 49,090 0.692 (Medium)

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Badan Pusat Statistik, Jakarta, 2024.
  2. Kepulauan Riau, Keberagaman Identitas dalam Kesatuan Kultur. ePaper Interaktif Kompas. 6 February 2009.
  3. Badan Pusat Statistik (2023). "Produk Domestik Regional Bruto (Milyar Rupiah), 2020–2022" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pusat Statistik.
  4. Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pembangunan Nasional.
  5. "Jumlah Pulau di Kepri Berubah".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியாவு_தீவுகள்&oldid=4091165" இலிருந்து மீள்விக்கப்பட்டது