மலாய் தீபகற்பம்

மலாய் தீபகற்பம் (Malay Peninsula, மலாய்: Semenanjung Tanah Melayu, தாய் மொழி: คาบสมุทรมลายู) தென்கிழக்காசியாவில் உள்ள மூவலந்தீவு ஆகும். ஏறத்தாழ வடக்கு-தெற்காக அமைந்துள்ள இந்நிலப்பகுதியின் தென்கோடி முனை ஆசிய நிலப்பகுதியின் தென்கோடி முனையாக விளங்குகிறது. இதில் மியான்மர், மலேசியத் தீபகற்பம், தெற்கு தாய்லாந்தின் தென்கோடி முனைகள் அடங்கியுள்ளன.

அமைப்பிட நிலப்படம்
This video showing night lights over the Malay Peninsula was taken by the crew of Expedition 28 on board the அனைத்துலக விண்வெளி நிலையம்.
Photo of Malay Peninsula taken by the crew of Expedition 28 on board the அனைத்துலக விண்வெளி நிலையம்.

தெனாசெரிம் மலைகளின் அங்கமான தித்திவாங்சா மலைகள் இத்தீபகற்பத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றன.[1] மலாக்கா நீரிணை மலாய் தீபகற்பத்தையும் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவையும் பிரிக்கிறது. யோகார் நீரிணை தென் கடற்கரையை சிங்கப்பூர் தீவிலிருந்து பிரிக்கிறது.

அரசியல் பிரிவுகள் தொகு

மலாய் மூவலந்தீவு மூன்று அரசியல் பிரிவுகளாகப் பிரிபட்டுள்ளது. அவையாவன:

மேற்சான்றுகள் தொகு

  1. The Physical Geography of Southeast Asia, Avijit Gupta
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாய்_தீபகற்பம்&oldid=3627562" இலிருந்து மீள்விக்கப்பட்டது