பண்டென் மாகாணம்

இந்தோனேசிய மாகாணம்

பண்டென் மாகாணம் (Banten), இந்தோனேசியாவின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். ஜாவா தீவில் அமைந்த இம்மாகாணத்தின் தலைநகரம் செராங் மற்றும் பெரிய நகரம் தாங்கெராங் ஆகும. 9353 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இதன் மக்கள் தொகை 2023ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 1,23,07,732 ஆகவுள்ளது.

பண்டென்
பண்டென் மாகாணம்
பண்டென்-இன் சின்னம்
சின்னம்
      Banten in       Indonesia
      Banten in       Indonesia
OpenStreetMap
Map
ஆள்கூறுகள்: 6°30′S 106°15′E / 6.500°S 106.250°E / -6.500; 106.250
தலைநகரம்செராங்
பெரிய நகரம்தாங்கெராங்
நிறுவிய ஆண்டு4 அக்டோபர் 2000
அரசு
 • நிர்வாகம்பண்டென் மாகாண அரசு
 • ஆளுநர்அல் முக்தாபர்
பரப்பளவு
 • மொத்தம்9,352.77 km2 (3,611.12 sq mi)
 • பரப்பளவு தரவரிசை34வது
உயர் புள்ளி
(ஹலிமூன் மலை)
1,929 m (6,329 ft)
மக்கள்தொகை
 (2023 மதிப்பீடு)[1]
 • மொத்தம்1,23,07,732
 • தரவரிசை5வது
 • அடர்த்தி1,300/km2 (3,400/sq mi)
மக்கள் தொகை பரம்பல்
 • சமயங்கள்இசுலாம் (94.62%)
கிறித்தவர் (3.94%)
—சீர்திருத்த சபையினர்(2.65%)
கத்தோலிக்கம் (1.29%)
பௌத்தம் (1.30%)
இந்து சமயம் (0.10%)
ஐரான் கெபெர்சயான் (0.03%)
கொங்குசு (0.01%)[2]
 • மொழிகள்இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி)
வட்டார மொழிகள்; சுண்டா மொழி
ஜாவா மொழி
பெலாவி மொழி
நேர வலயம்ஒசநே+7 (இந்தோனேசியாவின் மேற்கு நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுID-BT
மொத்த உள்நாட்டு உற்பத்தி2022[3]
 - மொத்தம்இந்தோனேசிய ரூபாய் 747.3 டிரில்லியன்
 - தனி நபர் வருமானம்இந்தோனேசிய ரூபாய் 61.00 மில்லியன்
 - வளர்ச்சிIncrease 5.03%[4]
மனித மேம்பாட்டுச் சுட்டெண்Increase 0.738
இணையதளம்bantenprov.go.id

அமைவிடம்

தொகு

இதன் கிழக்கில் கிழக்கு ஜாவா மற்றும் ஜகார்த்தா தலைநகரப் பகுதியும், வடக்கில் ஜாவா கடல் மற்றும் பாங்கா பெலிடுங் தீவுகள், தெற்கில் இந்திய பெருங்கடல் மற்றும் கிழக்கில் சுந்தா நீரிணையும் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

இம்மாகாணத்தில் இசுலாம் (94.62%), கிறித்தவம் (3.94%), பௌத்தம் (1.30%), இந்து சமயம் (0.10%), ஐரான் கெபெர்சயான் சமயம் (0.03%), மற்றும் சமயத்தினர் கொங்குசு (0.01%) ஆக உள்ளனர். இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி) மற்றும் வட்டார மொழிகளாக சுண்டா மொழி, ஜாவா மொழி மற்றும் பெலாவி மொழிகள் பேசப்படுகிறது.

மாகாண நிர்வாகம்

தொகு
பண்டென் மாகாண நகரங்கள்
இம் மாகாணத் தலைநகரான செராங் நகரம்
ஜாவாவின் மேற்கோடி நகரம் சிலேகோன் மற்றும் மெராக் துறைமுகம் (சுமத்திராவின் நுழைவாயில்)
ஜகார்த்தாவின் புறநகரான தங்கெராங்
தெற்கு தங்கெராங்

பண்டென் மாகாணம் 4 மண்டலங்களும் மற்றும் 4 தன்னாட்சி நகரங்களும் கொண்டுள்ளது.

குறியீட்டெண் மண்டலம்/ நகரத்தின் பெயர் தலைமையிடம் பரப்பளவு
(km2)
மக்கள் தொகை
2010
கணக்கெடுப்பு
மக்கள் தொகை
2020
கணக்கெடுப்பு
மக்கள் தொகை
estimate
2023 மதிப்பீடு
HDI[5] 2014
மதிப்பீடு
36.72 Cilegon 162.51 374,559 434,896 450,507 0.715 (high)
36.73 Serang 266.18 577,785 692,101 723,794 0.702 (high)
36.02 Lebak Regency Rangkasbitung 3,312.18 1,204,095 1,386,793 1,433,698 0.616 (medium)
36.01 Pandeglang Regency Pandeglang 2,746.81 1,149,610 1,272,687 1,312,766 0.620 (medium)
36.04 Serang Regency Ciruas 1,467.35 1,402,818 1,622,630 1,682,133 0.639 (medium)
Western Banten totals
7,955.03 4,708,867 5,409,107 5,602,898
36.74 South Tangerang 164.85 1,290,322 1,354,350 1,391,649 0.791 (high)
36.71 Tangerang 164.55 1,798,601 1,895,486 1,950,580 0.758 (high)
36.03 Tangerang Regency Tigaraksa 1,034.54 2,834,376 3,245,619 3,362,605 0.695 (medium)
Eastern Banten totals
(Greater Tangerang)
1,363.94 5,923,299 6,495,455 6,704,834
Banten totals 9,318.97 10,632,166 11,904,562 12,307,732 0.698 (medium)

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Banten Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.36)
  2. "Laporan Penduduk Berdasarkan Agama Provinsi Banten Semester I Tahun 2014". Biro Pemerintahan Provinsi Banten. Archived from the original on 31 March 2022. பார்க்கப்பட்ட நாள் 18 October 2018.
  3. Badan Pusat Statistik (2023). "Produk Domestik Regional Bruto (Milyar Rupiah), 2020–2022" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pusat Statistik.
  4. Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pembangunan Nasional.
  5. "Indeks-Pembangunan-Manusia-2014". Archived from the original on 10 November 2016. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.

வெளி இணைப்புகள்

தொகு

{{Geographic location|Centre=Banten|North=Java Sea|Northeast=வார்ப்புரு:நாட்டுத் தகவல் Jakarta
Java Sea|East=வார்ப்புரு:நாட்டுத் தகவல் West Java|Southeast=வார்ப்புரு:நாட்டுத் தகவல் West Java|South=Indian Ocean
  கிறிசுத்துமசு தீவுகள்|Southwest=Indian Ocean|West=Sunda Strait|Northwest=Sunda Strait

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டென்_மாகாணம்&oldid=4034663" இலிருந்து மீள்விக்கப்பட்டது