பத்தாம் (நகரம்)

பத்தாம் (Batam) என்பது இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ரியாவு தீவுகள் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும், சுமாத்திராவில் மேடான் மற்றும் பலெம்பாங் அடுத்ததாக உள்ள மூன்றாவது மிகப்பெரிய நகரமும் மற்றும் இந்தோனேசியாவில் ஜகார்த்தா ராயா, சுராபாயா, பண்டுங், மேடான், செமாராங், மக்காசார், மற்றும் பலெம்பாங்கிற்கு அடுத்ததாக உள்ள எட்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.

பத்தாம்
நகரம்
வேறு transcription(s)
 • ஜாவிباتام
 • சீனம்巴淡島
அலுவல் சின்னம் பத்தாம்
சின்னம்
அடைபெயர்(கள்): Kota Industri (Indonesian): "The Industrial City"
குறிக்கோளுரை: Terwujudnya Batam Sebagai Bandar Dunia yang Modern dan Pusat Pertumbuhan Ekonomi Nasional
(Batam as a civil modern city and as the centre of national economy development)
நாடுஇந்தோனேசியா
மாகாணம்ரியாவு தீவுகள்
அரசு
 • நகர முதல்வர்Drs. H. அகமத் டாளன், MH, Ph.D
 • பிரதி நகர முதல்வர்H. முகம்மது ரூடி, SE, MM
 • Chairman of BP BatamIr. Mustofa Widjaja
பரப்பளவு
 • மொத்தம்1,595 km2 (616 sq mi)
 • நிலம்715 km2 (276 sq mi)
 • நீர்880 km2 (340 sq mi)
மக்கள்தொகை (மே 2015)
 • மொத்தம்1,035,280
 • அடர்த்தி650/km2 (1,700/sq mi)
நேர வலயம்WIB (ஒசநே+7)
Postal code29453
தொலைபேசி குறியீடு+62 778
வாகனப் பதிவுBP
இணையதளம்www.batamkota.go.id

பத்தாம் ஒரு வளர்ந்து வரும் போக்குவரத்து மையம் ஆகும். 2015 மே மாதத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,035,280 ஆகும். [1]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாம்_(நகரம்)&oldid=3791569" இலிருந்து மீள்விக்கப்பட்டது