சிலெகோன்

சிலெகோன் (Cilegon) என்பது பந்தேன், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.. 2010இன் மதிபீடின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 374,464 ஆகும். இது 175.51 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

சிலெகோன்
நகரம்
City of Cilegon
அலுவல் சின்னம் சிலெகோன்
சின்னம்
அடைபெயர்(கள்): Steel City
குறிக்கோளுரை: Akur Sedulur Jujur Adil Makmur (Get along fellow, Honest fair prosperous)
நாடு இந்தோனேசியா
மாகாணம்பந்தேன்
நிர்வாக நகரம்1987
மாநகராட்சி27 April 1999
நகரம்4 செப்டெம்பர் 1999 [1]
அரசு
 • நகர முதல்வர்H. Tb இமான் அரியாடி S.Ag, MM, M.S
 • பிரதி நகர முதல்வர்Drs. H. எடி அரியாடி, M.Si
பரப்பளவு
 • மொத்தம்175.51 km2 (67.76 sq mi)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்4,16,464
 • அடர்த்தி2,400/km2 (6,100/sq mi)
நேர வலயம்Western Indonesian Time (ஒசநே+7)
தொலைபேசி குறியீடு0254
இணையதளம்http://www.cilegon.go.id

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலெகோன்&oldid=1981056" இருந்து மீள்விக்கப்பட்டது