பொகோர் (Bogor, இந்தோனேசியம்: Kota Bogor, Dutch: Buitenzorg) என்பது மேற்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். பொகோர் ஜபோடேடபேக்கில் 6வது பெரிய நகரமாகும். மற்றும் தேசிய ரீதியாக 14வது பெரிய நகரமும் ஆகும். இது 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.[3] இந்நகரம் முக்கிய பொருளாதார, விஞ்ஞான, கலாச்சார மற்றும் சுற்றுலா மையமும் ஆகும்.

பொகோர்
Bogor

Buitenzorg
நகரம்
Other transcription(s)
 • Sundaᮘᮧᮌᮧᮁ
From top, clockwise : Bogor Palace, Great Mosque of Bogor, Bogor Botanical Garden, Kujang Monument
From top, clockwise : Bogor Palace, Great Mosque of Bogor, Bogor Botanical Garden, Kujang Monument
அலுவல் சின்னம் பொகோர் Bogor
சின்னம்
அடைபெயர்(கள்): Kota Hujan (City of Rain)
நாடுஇந்தோனேசியா
மாகாணம்மேற்கு சாவகம்
நிறுவியது1482
வேறு பெயர்கள்Pakuan Pajajaran (−1746)
Buitenzorg (1746–1942)
அரசு
 • நகர முதல்வர்பீமா ஆர்யா (PAN)
 • பிரதி நகர முதல்வர்உசுமார் கரிமான்
பரப்பளவு[1]
 • மொத்தம்118.5 km2 (45.8 sq mi)
ஏற்றம்265 m (869 ft)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்1,030,720
 • அடர்த்தி8,700/km2 (23,000/sq mi)
 [2]
நேர வலயம்WIB (ஒசநே+7)
Postal code16100 to 16169
தொலைபேசி குறியீடு+62 251
வாகனப் பதிவுF
இணையதளம்kotabogor.go.id

மேற்கோள்கள்தொகு

  1. "Letak geografis kota Bogor" (Indonesian). Official Site of Bogor City. Pemerintah Kota Bogor. பார்த்த நாள் 18 May 2010.
  2. "Penduduk Kota Bogor". Badan Pusat Statistik Kota Bogor. பார்த்த நாள் 5 December 2015.
  3. http://www.depkes.go.id/downloads/Penduduk%20Kab%20Kota%20Umur%20Tunggal%202014.pdf Estimasi Penduduk Menurut Umur Tunggal Dan Jenis Kelamin 2014 Kementerian Kesehatan
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொகோர்&oldid=1981024" இருந்து மீள்விக்கப்பட்டது