சிரபொன்

இந்தோனேசியாவின் மேற்குச் சாவக மாகாணத்திலுள்ள ஒரு நகரம்

சிரபொன் (Cirebon, முன்னர் ஆங்கிலத்தில் செரிபொன்எனப்பட்டது) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2,366,340 ஆகும். இது 1,021.88 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

சிரபொன்
நகரம்
Other transcription(s)
 • சுண்டாᮎᮤᮛᮨᮘᮧᮔ᮪
 • ஹனசரகாꦕꦶꦫꦺꦧꦺꦴꦤ꧀
A symbol of the Kraton Kasepuhan.
A symbol of the Kraton Kasepuhan.
அலுவல் சின்னம் சிரபொன்
சின்னம்
அடைபெயர்(கள்): * Kota Udang
(City of Shrimps)
  • Kota Wali
    (City of Wali)
குறிக்கோளுரை: "Gemah Ripah Loh Jinawi"
(Peaceful and Prosperous and also Highly Fertile Soil)
நாடு இந்தோனேசியா
மாகாணம்மேற்குச் சாவகம்
அரசு
 • நகர முதல்வர்Drs. H. Ano Sutrisno, M.M.
பரப்பளவு
 • நகரம்37.36 km2 (14.42 sq mi)
 • Metro1,021.88 km2 (394.55 sq mi)
மக்கள்தொகை (2014 கணக்கெடுப்பு)
 • நகரம்3,18,741
 • அடர்த்தி8,500/km2 (22,000/sq mi)
 • பெருநகர்25,41,830
 • பெருநகர் அடர்த்தி2,500/km2 (6,400/sq mi)
நேர வலயம்WIB (ஒசநே+7)
Area code+62 231
License plateE
இணையதளம்www.cirebonkota.go.id

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரபொன்&oldid=3196801" இலிருந்து மீள்விக்கப்பட்டது