மலாங்
மலாங் (Malang) என்பது இந்தோனேசியாவின் கிழக்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 820,243 ஆகும்.[1] இது கிழக்கு சாவகத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.
மலாங்
ꦩꦭꦔ Ngalam | |
---|---|
குறிக்கோளுரை: Malang Kuçeçwara | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | கிழக்கு சாவகம் |
அரசு | |
• நகர முதல்வர் | முகம்மது அந்தன் |
பரப்பளவு | |
• நகரம் | 145.28 km2 (56.09 sq mi) |
• மாநகரம் | 5,120,43 km2 (1,97,701 sq mi) |
ஏற்றம் | 476 m (1,562 ft) |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை) | |
• நகரம் | 8,20,243 (BPS 2,010)[1] |
• அடர்த்தி | 3,251/km2 (8,420/sq mi) |
• பெருநகர் | 34,56,110 |
• பெருநகர் அடர்த்தி | 675/km2 (1,750/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
இடக் குறியீடு | +62 341 |
வாகனப் பதிவு | N |
இணையதளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Penduduk & Tenaga Kerja Jatim". பார்க்கப்பட்ட நாள் 2011-10-19.