தெப்பொ (அல்லது டெப்பொ, Depok) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2021 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2.462.215 ஆகும். இது 200.29 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1]

தெப்பொ
கொத்தா தெப்பொ
தெப்பொ-இன் கொடி
கொடி
தெப்பொ-இன் சின்னம்
சின்னம்
நாடு இந்தோனேசியா
மாகாணம்மேற்கு சாவகம்
தலைநகரம்தெப்பொ பாரு
அரசு
 • நகர முதல்வர்Nur Mahmudi Ismail
 • பிரதி நகர முதல்வர்Idris Abdul Somad
பரப்பளவு
 • மொத்தம்200.29 km2 (77.33 sq mi)
ஏற்றம்
50–140 m (164–459 ft)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்2.462.215
 • அடர்த்தி0.012/km2 (0.032/sq mi)
நேர வலயம்ஒசநே+7 (WIB)
இடக் குறியீடு021
License plateB
இணையதளம்www.depok.go.id

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெப்பொ&oldid=3409273" இலிருந்து மீள்விக்கப்பட்டது