பெக்கான்பாரு
பெக்கான்பாரு (Pekanbaru, Jawi: ڤكنبارو) என்பது இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ரியாவு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இதன் மக்கள் தொகை 950,571 ஆகும்.[2] சுமாத்திராவில் மேடான், பலெம்பாங் மற்றும் பத்தாமிற்கு அடுத்ததாக உள்ள நான்காவது மிகப்பெரிய நகரமும் மற்றும் இந்தோனேசியாவில் ஜகார்த்தா ராயா, சுராபாயா, பண்டுங், மேடான், செமாராங், மக்காசார், பலெம்பாங் மற்றும் பத்தாமிற்கு அடுத்ததாக உள்ள ஒன்பதாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.
பெக்கான்பாரு | |
---|---|
வேறு transcription(s) | |
• ஜாவி | ڤكنبارو |
அடைபெயர்(கள்): கோத்தா பெர்டுவா (இந்தோனேசிய மொழி): "The City of Good Fortune" | |
குறிக்கோளுரை: Bersih, Tertib, Usaha Bersama, Aman, dan Harmonis (Clean, Orderly, Labor, Peace and Harmony) | |
இந்தோனேசியாவில் அமைவிடம் | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம்] | ரியாவு |
நிறுவியது | 22 சூன் 1784 |
அரசு | |
• நகர முதல்வர் | H. பிர்டுஸ், ST, MT |
பரப்பளவு | |
• மொத்தம் | 632.26 km2 (244.12 sq mi) |
ஏற்றம் | 12 m (39 ft) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 10,93,416 [1] |
• அடர்த்தி | 1,729/km2 (4,480/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
Postal code | 28131 |
இடக் குறியீடு | +62 761 |
வாகனப் பதிவு | BM |
இணையதளம் | www |
இது 632.26 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2014இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,093,416 ஆகும்.