பசுருவான்

பசுருவான் (Pasuruan, டச்சு: Pasoeroean) என்பது கிழக்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.சுராபாயாவிற்கு 65 கிலோமீற்றர் தென் மேற்காக இந்நகரம் அமைந்துள்ளது. 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 186,322 ஆகும்.

பசுருவான்
Kota Pasuruan
நகரம்
City of Pasuruan
அலுவல் சின்னம் பசுருவான்
சின்னம்
குறிக்கோளுரை: Guna karya sarana bhakti
நாடுஇந்தோனேசியா
மாகாணம்கிழக்கு சாவகம்
அரசு
 • MayorIrsyad Yusuf
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்186
நேர வலயம்IWST (ஒசநே+7)
தொலைபேசி குறியீடு(+62) 343
இணையதளம்pasuruankota.go.id
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுருவான்&oldid=2676216" இருந்து மீள்விக்கப்பட்டது