சம்பல்பூர்
சம்பல்பூர் (Sambalpur) (ⓘ) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் மேற்கில் அமைந்த சம்பல்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். சம்பல்பூர் நகரம், ஒடிசா மாநிலத் தலைநகரம் புவனேஸ்வரத்திற்கு மேற்கில் 300 கிமீ தொலைவிலும், மேற்கு வங்காளத் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து 550 கிமீ தொலைவிலும், சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரம், |ராய்ப்பூரின் கிழக்கில் 278 கிமீ தொலைவிலும் சம்பல்பூர் நகரம் உள்ளது. சம்பல்பூர் நகரம், மகாநதி ஆற்றின் கரையில் உள்ளது.
சம்பல்பூர் | |
---|---|
அடைபெயர்(கள்): கைத்தறி நகரம், பண்பாட்டு நகரம், ஜவுளி நகரம் | |
ஆள்கூறுகள்: 21°28′N 83°58′E / 21.47°N 83.97°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | சம்பல்பூர் மாவட்டம் |
அரசு | |
• வகை | மேயர்-மாநகர மன்றம் |
• நிர்வாகம் | சம்பல்பூர் மாநகராட்சி |
• தரவரிசை | 134 |
இனம் | சம்பல்பூரியர்கள் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | ஒடியா மக்கள் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 768xxx |
தொலைபேசி குறியீட்டெண் | 0663 |
வாகனப் பதிவு | OD-15 (OR-15 before 2012) |
எழுத்தறிவு | 85.69% |
இணையதளம் | sambalpur |
சம்பல்பூர் நகராட்சி 1883ல் நிறுவப்பட்டது. 2013ல் சம்பல்பூர் மாநகராட்சியாக தகுதி உயர்த்தப்பட்டது.
போக்குவரத்து
தொகுசாலைப்போக் குவரத்து
தொகுசம்பல்பூர் வழியாகச் செல்லும் ஆசிய நெடுஞ்சாலை 46 மற்றும் கொல்கத்தா - ராய்ப்பூர் நாக்பூர் - சூரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 6[1], மாநில நெடுஞ்சாலை எண் 10 நாட்டின் பல நகரங்களுடன் இணைக்கிறது. [2]
தொடருந்து நிலையம்
தொகுமூன்று நடைமேடைகள் கொண்ட சம்பல்பூர் தொடருந்து சந்திப்பு நிலையத்திலிருந்து நாள்தோறும் 68 தொடருந்துகள் நாட்டின் பல நகரங்களை இணைக்கிறது. [3]
மக்கள் தொகையியல்
தொகு2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சம்பல்பூர் மாநகரத்தின் மொத்த மக்கள் தொகை 189,366 ஆகும். அதில் ஆண்கள் 97,460 ஆகவும்; பெண்கள் 91,906 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 19,759 ஆகும். சராசரி எழுத்தறிவு 85.53 % ஆகும். பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 943 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தினர் 167,963 (88.70 %) ஆகவுள்ளனர். பிற சமயத்தவர்கள் 21.30% ஆக உள்ளனர். [4]
இந்நகரத்தில் சம்பல்புரி மொழி, ஒடியா மொழி, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசப்படுகிறது.
பொருளாதாரம்
தொகுசம்பல் நகரத்தின் பொருளாதாரம் வணிகத்தை நம்பியே உள்ளது. காடுகளில் கிடைக்கும் கெண்டு இலைகளைக் கொண்டு பீடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.[5] கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில் நகரமான சம்பல்பூரில் உற்பத்தியாகும் சம்பல்பூர் பட்டு மற்றும் கைத்தறிச் சேலைகள் புகழ் பெற்றதாகும். [6]
சம்பல்பூரில் உள்ள இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் ஒரு அலகான மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் ஆண்டிற்கு 100.28 மில்லியன் tonnes (98.70 மில்லியன் long tons; 110.54 மில்லியன் short tons) நிலக்கரி வெட்டி எடுக்கிறது.[7]
புவியியல் & தட்பவெப்பம்
தொகுதட்பவெப்பநிலை வரைபடம் சம்பல்பூர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
4.0
12
26
|
5.0
13
28
|
6.0
17
31
|
5.0
20
36
|
10.0
21
35
|
183.0
20
29
|
288.0
20
26
|
288.0
20
27
|
156.0
21
28
|
45.0
19
28
|
3.0
15
27
|
2.0
12
24
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: [8] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
மகாநதி ஆற்றின் கரையில் அமைந்த சம்பல்பூர் நகரத்தின் மேல்புறத்தில் ஹிராகுட் அணை உள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், சம்பல்பூர் (Normals: 1901-2000, Records: 1889-2009) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 33.9 (93) |
37.8 (100) |
44.7 (112.5) |
46.6 (115.9) |
47.7 (117.9) |
47.4 (117.3) |
42.9 (109.2) |
40.0 (104) |
39.9 (103.8) |
40.9 (105.6) |
36.1 (97) |
34.1 (93.4) |
47.7 (117.9) |
உயர் சராசரி °C (°F) | 27.6 (81.7) |
30.1 (86.2) |
35.0 (95) |
39.3 (102.7) |
41.4 (106.5) |
36.9 (98.4) |
31.1 (88) |
30.7 (87.3) |
31.7 (89.1) |
31.7 (89.1) |
29.4 (84.9) |
27.2 (81) |
32.68 (90.82) |
தாழ் சராசரி °C (°F) | 12.6 (54.7) |
15.1 (59.2) |
19.0 (66.2) |
23.5 (74.3) |
27.0 (80.6) |
26.7 (80.1) |
24.9 (76.8) |
24.8 (76.6) |
24.6 (76.3) |
21.8 (71.2) |
16.2 (61.2) |
12.1 (53.8) |
20.69 (69.25) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 3.6 (38.5) |
5.2 (41.4) |
8.8 (47.8) |
14.4 (57.9) |
16.0 (60.8) |
17.0 (62.6) |
18.3 (64.9) |
16.8 (62.2) |
17.8 (64) |
11.5 (52.7) |
7.8 (46) |
3.8 (38.8) |
3.6 (38.5) |
பொழிவு mm (inches) | 14.2 (0.559) |
28.0 (1.102) |
20.9 (0.823) |
14.2 (0.559) |
22.7 (0.894) |
218.9 (8.618) |
459.0 (18.071) |
487.5 (19.193) |
243.5 (9.587) |
56.6 (2.228) |
17.6 (0.693) |
4.8 (0.189) |
1,587.9 (62.516) |
ஆதாரம்: இந்திய வானிலை மையம் [9][10] |
மேற்கோள்கள்
தொகு- ↑ [https://en.wikipedia.org/wiki/National_Highway_6_(India,_old_numbering) National Highway 6 (India, old numbering)]
- ↑ Welcome To Sadbhav Engineering Ltd பரணிடப்பட்டது ஆகத்து 23, 2010 at the வந்தவழி இயந்திரம். Sadbhaveng.com. Retrieved on 2011-01-20.
- ↑ சம்பல்பூர் தொடருந்து நிலையம்
- ↑ Sambalpur (Sambalpur Town) City Census 2011 data
- ↑ Kendu Leaf Trade: An Eco-Friendlyway of Sustenance பரணிடப்பட்டது செப்டெம்பர் 20, 2016 at the வந்தவழி இயந்திரம். Shvoong.com. Retrieved on 2011-01-20.
- ↑ Sambalpuri saree
- ↑ "Annual Report & Accounts 2010–2011 Mahanadi Coalfields Limited" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2015-04-13.
- ↑ http://www.worldweatheronline.com/Sambalpur-weather-averages/Orissa/IN.aspx
- ↑ "Ever Recorded Maximum Temperature, Minimum Temperature and 24 Hours Heaviest Rainfall upto 2010" (PDF). Ministry of Earth Sciences, Government of India. Archived from the original (PDF) on 21 May 2013. பார்க்கப்பட்ட நாள் 13 December 2016.
- ↑ "Monthly mean maximum & minimum temperature and total rainfall based upon 1901-2000 data" (PDF). Ministry of Earth Sciences, Government of India. Archived from the original (PDF) on 21 May 2013. பார்க்கப்பட்ட நாள் 13 December 2016.
ஆதாரங்கள்
தொகு- Panda, S. S. and C. Pasayat (Eds.) (2009), Veer Surendra Sai, Sambalpur: Anusheelan.
- Pasayat, C. and P. K. Singh (Eds.) (2009), Veer Surendra Sai, Bhubaneswar: Paschim Odisha Agrani Sangathan.
- Pasayat, C. (Ed.) (2008), Paschim Odisara Lokageeta (in Oriya), Bhubaneswar: Folklore Foundation.
- Pasayat, C. (2008), Oral Tradition, Society and History, New Delhi: Mohit Publications
- Pasayat, C. (2007), Tribe, Caste and Society, New Delhi: Mohit Publications.
- Pasayat, C. (2007), History of Tribal Society and Culture, New Delhi: Zenith Books International.
- Pasayat, C. (Ed.) (2007), Adivasi Moukhika Sahitya Parampara (in Oriya), Kolkata: Sahitya Akademi.
- Pasayat, C. (2007), "State Formation and Culture Assimilation in Medieval Odisha: The Case of a Tribal Deity in Sambalpur" in Utkal Historical Research Journal, Vol. XX, pp. 71–83.
- Pasayat, C. (2005), "Oral Narrative and Hindu Method of Assimilation: A Case of Marjarakesari in Narsinghnath" in The Odisha Historical Research Journal, Vol. XLVIII, No.1, pp. 12–25.
- Pasayat, C. (2004), "Oral Tradition of Huma and Legitimisation of Chauhan Rule", The Odisha Historical Research Journal, Vol. XLVII, No.2, pp. 90–96.
- Pasayat, C. (2004), "The Hindu Mode of Tribal Absorption and the State Formation during Medieval Period in Sambalpur", The Odisha Historical Research Journal, Vol. XLVII, No.3, pp. 83–89.
- Pasayat, C. (2003), Glimpses of Tribal and Folkculture, New Delhi: Anmol Pub. Pvt. Ltd.
வெளி இணைப்புகள்
தொகு- Official website பரணிடப்பட்டது 2018-08-29 at the வந்தவழி இயந்திரம்
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Sambalpur