முதன்மை பட்டியைத் திறக்கவும்

ராய்ப்பூர் இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது ராய்ப்பூர் மாவட்டத்தின் தலைநகருமாகும். 2001-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இது மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ராய்ப்பூரின் கிழக்குப்பகுதியில் மகாநதியானது பாய்கிறது. இதன் தெற்குப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். ராய்ப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய இரும்புச் சந்தைகளில் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டில் ராய்ப்பூர் மாநகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 1,010,087.[1]

ராய்ப்பூர், சத்தீசுக்கர்

रायपुर

—  தலைநகரம்  —
ராய்ப்பூர், சத்தீசுக்கர்
இருப்பிடம்: ராய்ப்பூர், சத்தீசுக்கர்
, சத்தீசுக்கர்
அமைவிடம் 21°08′N 81°23′E / 21.14°N 81.38°E / 21.14; 81.38ஆள்கூற்று: 21°08′N 81°23′E / 21.14°N 81.38°E / 21.14; 81.38
நாடு  இந்தியா
மாநிலம் சத்தீசுக்கர்
மாவட்டம் ராய்ப்பூர்
ஆளுநர்
முதலமைச்சர்
மாநகராட்சித் தலைவர் சிறீ பிரமோத் தூபே
மக்களவைத் தொகுதி ராய்ப்பூர், சத்தீசுக்கர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,10,087 (2011)

4,469/km2 (11,575/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

226 கிமீ2 (87 சதுர மைல்)

298.15 மீட்டர்கள் (978.2 ft)

இணையதளம் www.raipur.nic.in

சான்றுகள்தொகு

  1. "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF). The Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 25 June 2014.