சத்தீசுகர் மாவட்டப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவின், சத்தீசுகர் மாநிலம் நிர்வாக வசதிக்காக சர்குஜா கோட்டம், பிலாஸ்பூர் கோட்டம், துர்க் கோட்டம், ராய்ப்பூர் கோட்டம், பஸ்தார் கோட்டம், எனப் ஐந்து கோட்டங்களில் பின் வரும் 33 மாவட்டங்களை இணைத்துள்ளனர்.[1][2][3]

சத்தீசுகர் மாவட்டங்கள்
சத்தீசுகர் மாவட்ட வரைபடம்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்சத்தீசுகர்
எண்ணிக்கை33 மாவட்டங்கள்
அரசுசத்தீசுகர் அரசு

கோட்டங்கள்

தொகு
 
சத்தீஸ்கரின் மாவட்டங்கள் கோட்டப்படி வண்ணம்:
  சர்குஜா கோட்டம்
  பிலாஸ்பூர் கோட்டம்
  துர்க் கோட்டம்
  ராய்ப்பூர் கோட்டம்
  பஸ்தர் கோட்டம்
கோட்டம் மாவட்டங்கள்
சர்குஜா
பிலாஸ்பூர்
துர்க்
ராய்ப்பூர்
பஸ்தர்

மாவட்டங்கள்

தொகு

சத்தீசுகர் மாநிலம் 33 மாவட்டங்களைக் கொண்டது.[4][5][6][7][8][9][10]

எண் வரைபடம் குறியிடு பெயர் தலைமையிடம்
1   பலோட் பலோட்
2   பலோடா பஜார் பலோடா பஜார்
3   பலராம்பூர் பலராம்பூர்
4   BA பஸ்தர் ஜக்தல்பூர்
5   பெமேதரா
6   BJ பிஜாப்பூர் பிஜாப்பூர்
7   BI பிலாஸ்பூர் பிலாஸ்பூர்
8   DA தந்தேவாடா தந்தேவாடா
9   DH தம்தரி தம்தரி
10   DU துர்க் துர்க்
11   GB கரியாபந்து கரியாபந்து
12   GPM கௌரேலா-பெந்திரா-மார்வாகி பெந்திரா
13   JC ஜாஞ்சுகிர்-சாம்பா நைலா ஜாஞ்சுகிர்
14   JA ஜஷ்பூர் ஜஷ்பூர் நகர்
15   KK கங்கேர் கங்கேர்
16   KW கபீர்தம் கவர்தா
17   கைராகர்-சுய்காடன்-கண்டாய் கைராகர்
18   கொண்டகவான் கொண்டகவான்
19   KB கோர்பா கோர்பா
20   KJ கோரியா பைகுந்தபூர்
21   MA மகாசமுந்து மகாசமுந்து
22   MCB மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மனேந்திரகர்
23   MM மோலா மன்பூர் மோலா
24   முங்கேலி முங்கேலி
25   NR நாராயண்பூர் நாராயண்பூர்
26   RG ராய்கார் ராய்கார்
27   RP ராய்ப்பூர் ராய்ப்பூர்
28   RN ராஜ்நாந்துகாவ் ராஜ்நாந்துகாவ்
29   SB சரங்கர்-பிலைகர் சரங்கர்
30   சக்தி சக்தி
31   SK சுக்மா சுக்மா
32   SJ சூரஜ்பூர் சூரஜ்பூர்
33   SU சர்குஜா சர்குஜா

மேற்கோள்கள்

தொகு
  1. "2 new districts formed in Chhattisgarh". May 12, 2007.
  2. Anita (2 January 2012). "Chhattisgarh gets New Year gift - 9 new districts!". Oneindia. பார்க்கப்பட்ட நாள் 16 February 2016.
  3. "Chhattisgarh CM announces four new districts, 18 tehsils on Independence Day". The New Indian Express. Express News Service. 15 August 2021. https://www.newindianexpress.com/nation/2021/aug/15/chhattisgarh-cm-announces-fournew-districts-18-tehsils-on-independence-day-2345015.html. 
  4. "Electoral rolls". Office of the Chief Electoral Officer, Chhattisgarh. Archived from the original on 2012-03-05.
  5. Chhattisgarh at a glance-2002 பரணிடப்பட்டது 2012-04-04 at the வந்தவழி இயந்திரம் Govt. of Chhattisgarh official website.
  6. List of Chhattisgarh District Centres பரணிடப்பட்டது 2012-02-20 at the வந்தவழி இயந்திரம் at'NIC, Chhattisgarh official Portal
  7. Mathew, K.M. (ed.). Manorama Yearbook 2008, Kottayam: Malayala Manorama, ISSN 0542-5778, p.518
  8. "Gaurela-Pendra-Marwahi to become Chhattisgarh's 28th district on February 10". The New Indian Express. Express News Service. 31 December 2019. https://www.newindianexpress.com/nation/2019/dec/31/gaurela-pendra-marwahi-to-become-chhattisgarhs-28th-district-on-february-10-2083268.html. 
  9. "Gaurela-Pendra-Marwahi inaugurated as C'garh's 28th district". Business Standard. Press Trust of India. 10 February 2020. https://www.business-standard.com/article/pti-stories/gaurela-pendra-marwahi-inaugurated-as-c-garh-s-28th-district-120021001561_1.html. 
  10. Ravish Pal Singh (August 15, 2021). "Chhattisgarh CM Bhupesh Baghel announces 4 new districts, 18 tehsils". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-01.