காங்கேர் மாவட்டம்
சத்தீசுகரில் உள்ள மாவட்டம்
(கங்கேர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காங்கேர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் காங்கேர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
காங்கேர் மாவட்டம் कांकेर जिला | |
---|---|
காங்கேர்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர் | |
மாநிலம் | சத்தீஸ்கர், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பஸ்தர் |
தலைமையகம் | காங்கேர் |
பரப்பு | 5,285 km2 (2,041 sq mi) |
மக்கட்தொகை | 651,333 (2001) |
வட்டங்கள் | 7 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 2 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | N.H.-30 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
காங்கேர் மாவட்டம் சிவப்பு தாழ்வாரம் எனப்படும் நக்சலைட் போராளிகளால் அரசுத் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்றாக உள்ளது.[2]
உட்பிரிவுகள்
தொகுஇந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.
- காங்கேர்
- சரமா
- நர்ஹர்பூர்
- பானுபிரதாப்பூர்
- துர்க்கொண்டல்
- அந்தகர்
- பகஞ்சூர்/கோயலிபீடா
போக்குவரத்து
தொகுஇதனையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
- ↑ "சத்தீஸ்கர்: நக்சலைட்களுடன் துப்பாக்கிச் சண்டையில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி". Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
இணைப்புகள்
தொகு