கோரியா மாவட்டம்

கோரியா மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் வைகுந்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

கோரியா மாவட்டம்
कोरिया जिला
Koriya in Chhattisgarh (India).svg
கோரியாமாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
தலைமையகம்வைகுந்தபுரம்
பரப்பு6,604 km2 (2,550 sq mi)
மக்கட்தொகை658,917 (2011)
மக்கள்தொகை அடர்த்தி100/km2 (260/sq mi)
படிப்பறிவு71.41
பாலின விகிதம்971
வட்டங்கள்5
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
முதன்மை நெடுஞ்சாலைகள்1
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்து எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். [2] [3][4]

உட்பிரிவுகள்தொகு

இந்த மாவட்டத்தை ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1]

இதனையும் காண்கதொகு

போக்குவரத்துதொகு

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. Agarwal, Ajay. "Revelations from the red corridor". 20 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 April 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. 2006-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரியா_மாவட்டம்&oldid=3265731" இருந்து மீள்விக்கப்பட்டது