வருவாய் வட்டம்

வருவாய் வட்டம் என்பது தமிழ்நாடு மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வருவாய் கிராமங்களை உள்ளடக்கி வருவாய் வட்டம் (REVENUE TALUK) வட்ட அலுவலகம் (TALUK OFFICE) அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் நியமிக்கப்படுகிறார்.

பணிகள்தொகு

  • வட்டத்தில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்கவும், அமைதி படுத்தவும் நியமிக்கப்படுகிறார்கள்.
  • நில உடைமையாளர்களுக்கு உரிய பட்டா, சிட்டா, அடங்கள், வழங்குதல், நில ஆவணங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் இவ்வலுவலகம் மூலமாக வழங்கப்படுகிறது.
  • மாவட்ட ஆட்சியாளர், மற்றும் கோட்டாட்சியர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.

இதையும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருவாய்_வட்டம்&oldid=2577573" இருந்து மீள்விக்கப்பட்டது