காங்கேர் மாவட்டம்

சத்தீசுகரில் உள்ள மாவட்டம்

காங்கேர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் காங்கேர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

காங்கேர் மாவட்டம்
कांकेर जिला
காங்கேர்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பஸ்தர்
தலைமையகம்காங்கேர்
பரப்பு5,285 km2 (2,041 sq mi)
மக்கட்தொகை651,333 (2001)
வட்டங்கள்7
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை2
முதன்மை நெடுஞ்சாலைகள்N.H.-30
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

காங்கேர் மாவட்டம் சிவப்பு தாழ்வாரம் எனப்படும் நக்சலைட் போராளிகளால் அரசுத் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்றாக உள்ளது.[2]

உட்பிரிவுகள்

தொகு

இந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.

  • காங்கேர்
  • சரமா
  • நர்ஹர்பூர்
  • பானுபிரதாப்பூர்
  • துர்க்கொண்டல்
  • அந்தகர்
  • பகஞ்சூர்/கோயலிபீடா

[1]

போக்குவரத்து

தொகு

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
  2. "சத்தீஸ்கர்: நக்சலைட்களுடன் துப்பாக்கிச் சண்டையில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி". Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கேர்_மாவட்டம்&oldid=3548812" இலிருந்து மீள்விக்கப்பட்டது