தந்தேவாடா மாவட்டம்

சட்டீஸ்கரில் உள்ள மாவட்டம்

தந்தேவாடா மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தந்தேவாடா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இதை தெற்கு பஸ்தர் மாவட்டம் என்றும் அழைப்பர்.

Map Chhattisgarh state and districts.png
தந்தேவாடாமாவட்டத்தின் இடஅமைவு சத்தீசுகர்
மாநிலம்சத்தீசுகர், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பஸ்தார்
தலைமையகம்தந்தேவாடா
பரப்பு3,410.50 km2 (1,316.80 sq mi)
மக்கட்தொகை247029 (2011)
படிப்பறிவு33 சதவீதம்
வட்டங்கள்4
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை1
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் இம்மாவட்டமும் அமைந்துள்ளது. [2] [3][4]


இதனையும் காண்கதொகு

சான்றுகள்தொகு

  1. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. Agarwal, Ajay. "Revelations from the red corridor". பார்த்த நாள் 27 April 2012.
  3. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium (2008-06-25). பார்த்த நாள் 2008-10-17.
  4. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post (2008-06-09). பார்த்த நாள் 2008-10-17.

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தேவாடா_மாவட்டம்&oldid=2806910" இருந்து மீள்விக்கப்பட்டது